மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Announcement of Workplace Change Consultation for District Education Officers for the first time in the history of the Department of Education.

கல்வித்துறை வரலாற்றில் முதன்முறையாக மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வரும் 12-ம் தேதி மாலை 5 மணிக்கு மாவட்டக் கல்வி அலுவலர் பணிமாறுதல் கலந்தாய்வு பணிமூப்பு நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பில், மாவட்ட கல்வி அலுவலர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் நாளில் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த அணைத்து பணியிடங்களும் காலி பணியிடமாக கருதப்பட்டு, அவர்கள் தற்போது பணிபுரியும் அலுவலகத்தில் பணியேற்றுள்ள பணிமூப்பின் அடிப்படையில் (Station Seniority) மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node