#BREAKING: அரியர் தேர்வு ரத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!
கல்லுரி அரியர் தேர்வை ரத்து செய்த அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு.
தமிழக்தில் கலை, அறிவியல், பொறியியல் கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வுகளை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. தேர்வு ரத்து என்ற அறிவிப்பை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்தக் கோரி வழக்கு விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது. அரியர் தேர்வுகளை தள்ளிவைக்க முடியுமே தவிர ரத்து செய்ய முடியாது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.