ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டுதல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. ஆன்லைன் செமஸ்டர் தேர்வு எழுதுவதற்கான வழிகாட்டுதல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. செமஸ்டர் தேர்வுகளை மாணவர்கள் இருந்த இடத்தில் இருந்தே எழுதும் வகையில் வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் இருந்த இடத்தில் இருந்தே தேர்வு எழுதும் Take home முறையில் தேர்வு நடைபெறும். அரியர் மாணவர்கள், தாங்கள் இறுதியாக பயின்ற கல்லூரிகளைத் தொடர்புகொண்டு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். செல்போன், லேப்டாப் போன்ற மின்னணு சாதனைகளை கொண்டு […]
20 லட்சம் மாணவர்கள் ஆன்லைன் தேர்வு எழுத்தவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 20,00,875 மாணவர்கள் ஆன்லைன் தேர்வை எழுதுகின்றனர். கடந்த நவம்பர் – டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு ஆன்லைனிலும், இறுதி செமஸ்டர் தேர்வு நேரடியாகவும் நடைபெறும். ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறுவதால் 12.94 லட்சம் கலை கல்லூரி மாணவர்கள் பயனடைவர் என தெரிவித்தார். மேலும், பல்கலைக்கழகங்களில் பயிலும் 52,301 மாணவர்களும், 4.57 பொறியியல் மாணவர்களும் பயன்பெறுவார்கள் […]
ரத்து செய்த அரியர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பிப்.16 முதல் 28-ஆம் தேதி வரை அரியர் தேர்வு நடைபெறுகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு ஏற்கனவே, அரியர் தேர்வுகளை ரத்து செய்த நிலையில், தற்போது அண்ணா பல்கலைக் கழகம் அட்டவணையை வெளியிட்டுள்ளது. தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஏன்? தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, கல்லூரி மாணவர்களின் அறியார் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சில பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நெல்லையில் […]
மாணவர்களின் நலன் கருதி அரியர் தேர்வை ரத்து செய்ய பல்கலைக்கழங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பட்டப் படிப்புக்களுக்கு இறுதிப் பருவத்தேர்வு தவிர, மற்ற பருவ தேர்வுகள் ரத்து செய்வதாகவும், அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்திருந்தது. அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் உத்தரவிற்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் […]
அரியர் தேர்வுகள் ரத்தை எதிர்த்த வழக்கு விசாரணையை கவனிக்க நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆன் லைன் விசாரணையில் லாக் இன் செய்ததால் வழக்கு விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது. அரியர் தேர்வு ரத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், யூஜிசி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.இந்த விசாரணை ஆன்லைன் மூலமாக நடைபெற்றது.எனவே அரியர் தேர்வுகள் ரத்தை […]
அரியர் தேர்வு ரத்தை எதிர்த்து முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி மற்றும் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள போது பல கல்லூரிகள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. இந்நிலையில், ராம்குமார் ஆதித்தன் மேலும் ஒரு புதிய வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதை செல்லாது என்று அறிவிக்கவேண்டும், தேர்ச்சி முடிவுகளை மாணவர்களுக்கு வழங்கக்கூடாது என்றும் தெரிவித்து இருந்தார். இந்த வழக்கு இன்று சத்தியநாதன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்ததது. […]
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த தேவதுரை என்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் வழக்கு ஒன்றை தொடந்துள்ளார். அதில், பருவ தேர்வில் சில படங்களில் தோல்வி அடைந்ததால் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து இருந்த்தாகவும், கொரோனா ஊரடங்கு காரணமாக மறு மதிப்பீடு முடிவுகள் தாமதமாக வந்ததால், அந்த மறு மதிப்பீட்டிலும் தோல்வி அடைந்தது பின்னர் தான் தெரியவந்தது. அதற்குள் அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்த இருந்த கால அவகாசம் முடிந்து விட்டது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் […]
பொறியியல் இறுதியாண்டு தேர்வில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அரியர் மாணவர்களுக்கான தேர்வுகள் வரும் 22-ம் தேதி முதல் ஆன்லைனில் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி தேர்வு நடைபெறும். கடந்த 2008 முதல் இறுதியாண்டில் அரியர் வைத்துள்ளவர்களுக்கும் ஆன்லைன் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 22ல் செய்முறை தேர்வும் 24ல-ஆம் தேதி எழுத்துத் தேர்வும் நடைபெறும் என்று அண்ணா […]
கல்லுரி அரியர் தேர்வை ரத்து செய்த அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு. தமிழக்தில் கலை, அறிவியல், பொறியியல் கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வுகளை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. தேர்வு ரத்து என்ற அறிவிப்பை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்தக் கோரி வழக்கு விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது. அரியர் தேர்வுகளை தள்ளிவைக்க முடியுமே தவிர ரத்து செய்ய முடியாது என […]