BREAKING:மின்கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படாது.!

இந்தியாவில் கொரோனா வைரசால் 724 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மேலும் 17 உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதையெடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி காணொளி மூலம் அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளததால் மார்ச் மாதத்திற்க்கான மின்கட்டணத்தை குறித்த தேதியில் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் மார்ச் மாதத்திற்க்கான மின்கட்டணத்த்தை ஏப்ரல் 15 -ம் தேதி ஆன்லைன் மூலம் செலுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025