#BREAKING: டாஸ்மாக் பார் டெண்டர் – வீடியோ பதிவு செய்ய உத்தரவு

முறைகேடுகள் தவிர்க்க ஒப்புந்தம் நடைமுறைகளை முழுமையாக வீடியோ பதிவு செய்ய உத்தரவு.

முறைகேடுகள் தவிர்க்க ஒப்புந்தம் நடைமுறைகளை முழுமையாக வீடியோ பதிவு செய்ய உத்தரவு.

டாஸ்மாக் பார் டெண்டர் நடைமுறையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் பார் நடத்துவதற்கான ஒப்புந்த நடைமுறையை வழக்கறிஞர் ஆணையம் கண்காணிக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கறிஞர் ஆணையத்தை நியமனம் செய்ய விதிமுறைகளில் இடமில்லை என நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. எனவே, முறைகேடுகள் தவிர்க்க ஒப்புந்தம் நடைமுறைகளை முழுமையாக வீடியோ பதிவு செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.