Tag: Maduraibranch

#BREAKING: மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் – நீதிமன்றம் எச்சரிக்கை

சீருடடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியை தருகிறது என நீதிபதிகள் வேதனை. பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும், இல்லையெனில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். சீருடடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியை தருகிறது. பள்ளி மாணவர்கள் மது அருந்துவதை பார்க்கும்போது, நாடு எங்கு சென்றுகொண்டிருக்கிறது என தெரிவியவில்லை என்று நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, இதற்கு […]

#Tasmac 6 Min Read
Default Image

#JustNow: விதிமீறிய 694 ஆட்டோக்கள் பர்மிட் ரத்து.. ஓட்டுநர்களிடம் ரூ.2.5 கோடி வசூல்!

மதுரையில் விதி மீறி இயக்கிய ஆட்டோ ஓட்டுநர்களிடம் ரூ.2.5 கோடி அபராதம் வசூல் என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல். விதிகளை மீறிய 694 ஆட்டோக்களின் பர்மிட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற கிளையில் மதுரை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். மதுரை மாநகரில் 2013-17 வரை விதி மீறி இயக்கிய ஆட்டோ ஓட்டுநர்களிடம் ரூ.2.5 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதி மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மினி பஸ் உரிமையாளர்கள் […]

autos 2 Min Read
Default Image

#BREAKING: அனைவருக்கும் கல்வி இலவசமாக வழங்க வேண்டும் – நீதிமன்றம்

கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் கருத்து.  மாணவர்களுக்கு கல்வி அரசால் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது. அமெரிக்கா போன்று வளர்ந்த நாடுகளில் திறமை அடிப்படையில் முழு கல்வி செலவையும் அரசே ஏற்கிறது என நீதிபதி மகாதேவன் கருத்து கூறியுள்ளார். கல்வி பயிலும் மாணவர்கள் பேருந்து நிலையத்தில் காத்து கிடக்கும் சூழ்நிலை நிலவுகிறது. கல்வி நிலையம் வைத்து நடத்தும் முதலாளிகள் பிஎம்டபிள்யூ […]

#TNGovt 3 Min Read
Default Image

ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் வெளியிடப்பட்ட ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய கோரும் வழக்கு தொடர்பாக பதிலளிக்க உத்தரவு. வன்னியர் இட ஒதுக்கீட்டில் (TRP-PG Assistant) ஆசிரியர் தகுதி தேர்வில் வெளியிட்ட தேர்வு பட்டியலை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றம் மதுரை கிளை வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணையில், ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் நடவடிக்கைகளை தொடரலாம், ஆனால் இறுதி முடிவு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்தனர். […]

#TET 3 Min Read
Default Image

#BREAKING: டாஸ்மாக் பார் டெண்டர் – வீடியோ பதிவு செய்ய உத்தரவு

முறைகேடுகள் தவிர்க்க ஒப்புந்தம் நடைமுறைகளை முழுமையாக வீடியோ பதிவு செய்ய உத்தரவு. டாஸ்மாக் பார் டெண்டர் நடைமுறையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் பார் நடத்துவதற்கான ஒப்புந்த நடைமுறையை வழக்கறிஞர் ஆணையம் கண்காணிக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கறிஞர் ஆணையத்தை நியமனம் செய்ய விதிமுறைகளில் இடமில்லை என நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. எனவே, முறைகேடுகள் தவிர்க்க ஒப்புந்தம் நடைமுறைகளை முழுமையாக வீடியோ பதிவு செய்ய உயர் […]

#Tasmac 2 Min Read
Default Image

ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஆஜராக உத்தரவு!

ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஆஜராக உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. ஊரக வளர்ச்சித்துறை செயலாளர், ராமநாதபுரம் ஆட்சியர் நேரலில் ஆஜராக உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பதவி உயர்வு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டால் அதை கையாளும் நிலை இதுதானா? நிர்வாக காரணங்களால் ஊரக வளர்ச்சித்துறை செயலர் ஆஜராகவில்லை என்ற விளக்கத்திற்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சாதாரண நபர்கள் ஆஜராகவில்லை எனில் […]

highcourt 2 Min Read
Default Image

#BREAKING: அரசின் அனுமதி பெற்ற குவாரிகள் செயலபட அனுமதி – உயர்நீதிமன்றம்

அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்பட உயர்நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி. நெல்லை மாவட்டத்தில் அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்பட உயர்நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. கல், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் போன்ற கனிம  பொருட்களை எடுத்து செல்ல எந்த தடையும் இல்லை என்றும் விதிகளை மீறி செயல்பட்டதாக ரூ.300 கோடி அபராதம் விதித்த உத்தரவை மறுபரிசீலினை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மேலும், கல்குவாரிகளை மீண்டும் அளவீடு செய்து விதிகளை மீறி […]

#TNGovt 2 Min Read
Default Image

#BREAKING: வேதாந்தா நிறுவன விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவு!

ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய வேதாந்தா நிறுவன விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவு. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய வேதாந்தா நிறுவன விண்ணப்பத்தை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை செயலர் பரிசீலித்து 3 மாதத்தில் உரிய முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பாக வேறு நபர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதையும் பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை அகற்ற அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் […]

#Thoothukudi 2 Min Read
Default Image

ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை – உயர் நீதிமன்றம் கிளை உத்தரவு

கோயில் விழாக்களில், ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி தர இயலாது என உயர் நீதிமன்றம் கிளை உத்தரவு. தமிழகத்தில் கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம் மதுரை கிளை. கோயில் விழாக்களில், ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, கோயில் விழாக்கள் வழக்கம்போல் நடைபெறலாம், ஆனால், ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி தர இயலாது என […]

Dance&songshow 2 Min Read
Default Image

#BREAKING: ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் இருக்கக் கூடாது – உயர் நீதிமன்றம் உத்தரவு

கோயில் விழாவில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் இருக்க கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு. கோயில் திருவிழாக்களில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகள், நடனங்கள் இருக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் காவல்துறை உடனே நிகழ்ச்சியை தடுத்தி நிறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.  கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி 100க்கும் மேற்பட்ட மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் […]

highcourt 3 Min Read
Default Image

#BREAKING: உயர்தர மதுபான விடுதி – வரி வசூலிக்க தடை!

உயர்தர மதுபான விடுதிகளுக்கான வணிக வரித்துறையினரால் விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்யக்கோரி வழக்கு.  உயர்தர மதுபான விடுதிகளுக்கு வணிக வரித்துறை விதிக்கும் வரியை ரத்து செய்யக்கோரி சிவகாசியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, உயர்தர மதுபான விடுதிகளில் வரி வசூலிக்க வணிக வரித்துறைக்கு தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#Tax 2 Min Read
Default Image

சிறையில் தகவல் இயந்திரம் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

சிறையில் உள்ள தகவல் இயந்திரங்களை கைதிகள் எளிதாக பயன்படுத்துவம் வகையில் மாற்ற நீதிமன்றம் உத்தரவு. சிறையில் உள்ள தகவல் இயந்திரங்களை கைதிகள் பயன்படுத்துவம் இலகுவானதாக மாற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, சிறையில் உள்ள தகவல் இயந்திரம், ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இருப்பதாக தெரிய வருகிறது என்றும் மதுரை உயர்நீதிமன்றம் கிளை கூறியுள்ளது. மேலும், ஆயுள் தண்டனை கைதிகளில் முன்கூட்டியே விடுதலைக்கு தகுதியான நபர்கள் குறித்த பட்டியலை தயாரிக்க […]

highcourt 2 Min Read
Default Image

கோயிலை பொறுத்தவரை கடவுள் மட்டுமே விஐபி – உயர்நீதிமன்ற கிளை

மத நம்பிக்கை உள்ளவர்களே கோயிலுக்கு வருகின்றனர் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து. திருச்செந்தூர் கோயில் ஊழியர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது பேசிய நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம், மத நம்பிக்கை உள்ளவர்களே கோயிலுக்கு வருகின்றனர். கோயிலை பொறுத்தவரை கடவுள் மட்டுமே விஐபி. விஐபிக்கள் எனும் பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களை கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார். கோயில்களில் விஐபி தரிசனம் முறையால் சாதாரண பக்தர்கள் […]

#Temple 4 Min Read
Default Image

#BREAKING: நெல்லை பள்ளி நிர்வாகிகள் மீதான வழக்கு ரத்து – நீதிமன்றம் உத்தரவு!

தாளாளரும், தலைமை ஆசிரியையும் பதவியேற்புக்கு முன்னரே கழிவறை கட்டப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை தகவல். கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே  உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர்  இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளியின் தாளாளர், பள்ளி தலைமை ஆசிரியர், ஒப்பந்தாரர் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர். […]

Casescanceled 4 Min Read
Default Image

#BREAKING: மாநில மொழியில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு – உயர்நீதிமன்றம் கிளை

இந்திய அலுவல் மொழிச்சட்டத்தை மத்திய அரசு, அதன் அலுவலர்கள் பின்பற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தனது கடிதத்திற்கு மத்திய அரசு இந்தியில் பதிலளித்துள்ளதாக கூறி மதுரை எம்பி சு.வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில் அணையிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் இந்திய அலுவல் மொழிச்சட்டத்தை மத்திய அரசு, அதன் அலுவலர்கள் பின்பற்ற […]

#CentralGovernment 2 Min Read
Default Image

ஆன்லைன் விளையாட்டுக்கு 6 மாதங்களுக்குள் புதிய சட்டம் – உயர்நீதிமன்றம் மதுரை கிளை நம்பிக்கை!

ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக 6 மாதங்களுக்குள் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை நம்புகிறோம். ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக 6 மாதங்களுக்குள் தமிழக அரசு புதிய சட்டம் கொண்டு வரும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது. பல உயிர்கள் இதுபோன்ற ஆன்லைன் தளங்களால் பறிபோவதால் தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் கருத்து […]

#OnlineGames 2 Min Read
Default Image

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு – டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

குரூப் 1 தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20% ஒதுக்கீட்டை வழங்க  டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. 2020 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முடிவிலிருந்து ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவையே பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைத்து உத்தரவை பின்பற்றினால் அதிகாரிகள் நியமனம் செய்ய காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு […]

#Reservation 4 Min Read
Default Image

கொரோனா 3வது அலையில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் – உயர்நீதிமன்ற கிளை

கொரோனா 3வது அலையில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை அறிவுறுத்தல். கொரோனா ஊரடங்கு காலத்தில் முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள் மீது அபராதம் விதிக்க தவறிய மத்திய, மாநில அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் ஒன்றை செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு […]

#TNGovt 3 Min Read
Default Image

மருத்துவ அவசரநிலை பிரகடனம் என உத்தரவிட முடியாது – உயர்நீதிமன்றம் கிளை

இந்தியாவில் அவரச நிலையை பிரகடனம் செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்து ஆக்ஸிஜன், மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் & மருத்துவமனைகள் ஆகியவற்றை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரக் கோரிய மனு மீதான விசாரணையில், மத்திய மாநில அரசுகள் முறையாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்தியாவில் அவரச நிலையை பிரகடனம் செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை எனவும் உயர் நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்து இந்த வழக்கை முடித்து […]

coronavirus 2 Min Read
Default Image

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் பரவாயில்லை – உயர்நீதிமன்ற மதுரை கிளை

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பரவாயில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் இலவசமாக தடுப்பூசி செலுத்த கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரமேஷ் என்பவர் தொடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பரவாயில்லை என நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், 60 வயது, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு பல கட்டங்களாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அரசு தரப்பில் […]

#TNGovt 2 Min Read
Default Image