#BREAKING: நியாயவிலை கடைகளுக்கு நவ.6ம் தேதி பொது விடுமுறை அறிவித்து உத்தரவு!

Order declaring a public holiday on November 6, as fair price shops will be operating overtime for the Deepavali festival.

தீபாவளி பண்டிகைக்காக கூடுதல் நேரம் நியாயவிலை கடைகள் செயல்படும் என்பதால், நவம்பர் 6ம் தேதி பொது விடுமுறை அறிவித்து உத்தரவு.

பொது விநியோகத் திட்ட நியாயவிலை கடைகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 1, 2 மற்றும் 3 ஆகிய மூன்று தினங்களில் கூடுதல் பணி நேரம் செயல்படுவதால் நவம்பர் 6-ஆம் தேதி பொது விநியோக திட்ட நியாயவிலை கடைகளுக்கு பொது விடுமுறை அளித்து ஆணையிடப்படுகிறது என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.

மேலும், வரும் 7-ஆம் தேதி (மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை) வழக்கம் போல் நியாயவிலை கடைகள் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node