Tag: பொது விடுமுறை

தமிழகத்தில் ஏப்ரல் 19ல் பொது விடுமுறை!

Election2024: தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19ம் தேதி பொது விடுமுறை. நாடு முழுவதும் 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களை சேர்ந்த 102 தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதன்பின், ஏப்ரல் 26, மே 7, 13,  20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் பல்வேறு மாநிலங்களில் 6 கட்டங்களாக வாக்குப் பதிவு […]

Election2024 4 Min Read
tn govt

தமிழகத்திற்கும் நாளை விடுமுறை அளிக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை.!

உத்தரபிரதேசத்தில் உள்ள புனித நகரமான அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு நாளை ஜன. 22ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக ராமர் பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உத்தரப்பிரதேசம், குஜராத், புதுச்சேரி என 16 க்கும் மேற்பட்ட மாநிலங்களின் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களுக்கும் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பார்க்கும் வகையில், நாளை […]

#Ayodhi 4 Min Read
O. Panneerselvam - Ram Temple

ராமர் கோவில் திறப்பு விழா: எந்தெந்த மாநிலங்களில் ஜனவரி 22 பொது விடுமுறை?

உத்தரபிரதேசத்தில் உள்ள புனித நகரமான அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு வரும் ஜன. 22ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக ராமர் பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட மிக முக்கிய நபர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் […]

#Ayodhi 8 Min Read
Ram Mandir inauguration

பகத்சிங் நினைவு தினம்: பொது விடுமுறை அறிவிப்பு..!

சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் தியாக தினத்தை முன்னிட்டு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விடுமுறை அறிவித்துள்ளார். பஞ்சாபின் 18வது முதலமைச்சராக பகவந்த் மான் புதன்கிழமை பதவியேற்றார்.. பஞ்சாப் ஆளுநர் பன்வாரி லால் புரோகித், மானுக்கு பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். மார்ச் 23 அன்று அரசு விடுமுறை: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால்,  பகத்சிங்கைப் பற்றித் பஞ்சாப் தேர்தல் பிரசாரங்களிலும், அவரது உரைகளிலும் பலமுறை குறிப்பிட்டுள்ளார். கெஜ்ரிவால் தன்னை பகத்சிங்கின் உண்மையான […]

Bhagwant Mann 3 Min Read
Default Image

2022-ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு..! எத்தனை நாட்கள் தெரியுமா…?

2022ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பொது விடுமுறை குறித்த அறிவிப்புகளை வெளியிடுவது உண்டு. அந்த வகையில் வருகிற 2022-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி 2022ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆங்கிலப் புத்தாண்டு – 01-01-2022 – சனிக்கிழமை பொங்கல் – 14-01-2022- […]

#Tamilnadugovt 4 Min Read
Default Image

#BREAKING: நியாயவிலை கடைகளுக்கு நவ.6ம் தேதி பொது விடுமுறை அறிவித்து உத்தரவு!

தீபாவளி பண்டிகைக்காக கூடுதல் நேரம் நியாயவிலை கடைகள் செயல்படும் என்பதால், நவம்பர் 6ம் தேதி பொது விடுமுறை அறிவித்து உத்தரவு. பொது விநியோகத் திட்ட நியாயவிலை கடைகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 1, 2 மற்றும் 3 ஆகிய மூன்று தினங்களில் கூடுதல் பணி நேரம் செயல்படுவதால் நவம்பர் 6-ஆம் தேதி பொது விநியோக திட்ட நியாயவிலை கடைகளுக்கு பொது விடுமுறை அளித்து ஆணையிடப்படுகிறது என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. மேலும், […]

Deepavali festival 2 Min Read
Default Image

உள்ளாட்சி தேர்தல் – பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு!

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வரும் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் வாக்குப்பதிவு […]

Local body Election 3 Min Read
Default Image

ஊரக உள்ளாட்சி தேர்தல் – 9 மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிப்பு.!

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பொது விடுமுறை அறிவிப்பு. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, விழுப்புரம் மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பொது விடுமுறையை […]

Local body Election 2 Min Read
Default Image