#BREAKING: சற்றுநேரத்தில் ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி.!

Chief Minister Edappadi Palanisamy is scheduled to meet Governor Banwarilal Purohit shortly.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சற்று நேரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திக்க உள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சற்று நேரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திக்க உள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து பேசப்படும் என்று தகவல் கூறப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடருக்கு ஆளுநருக்கு அழைப்பு விடுக்க உள்ளார் முதல்வர். ஆளுநர் சந்திப்பு முடிந்து செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆளுநர் சந்திப்பில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் ஜெயக்குமார் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.