அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதே தனது லட்சியம் என்று பரப்புரையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சார்பில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். முதல்வர் பிரச்சாரத்தில் எதிர்கட்சியான திமுகவை விமர்சிக்கும் வகையில் உள்ளது. அதிமுக அரசின் சாதனை திட்டங்களை பட்டியலிடும் சில நேரங்களில் எதிர்கட்சியினருக்கு எதிராக ஆவேசமான கருத்துகளை முன் வைத்தும் பிரசாரம் செய்து வருகிறார். அந்தவகையில் இன்று காலை திருப்பத்தூர் தொகுதியில் மருது அழகுராஜை ஆதரித்து […]
செந்தில் பாலாஜி இதுவரை மொத்தம் 5 கட்சிகளுக்கு மாறியுள்ளார் என்று முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் பேசியுள்ளார். கரூரில் எம்ஆர் விஜயபாஸ்கரை ஆதரித்து, முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவில் உருவாக்கப்பட்ட கட்சியை கவிழ்ப்பதற்கு, அன்றைக்கு எட்டப்பன் இருந்தார். இன்றைக்கு செந்தில் பாலாஜி இருக்கிறார். அதிமுக ஆட்சி கவிழ வேண்டும் என்று திட்டமிட்டு சதி செய்கிறார். அவரது கனவு ஒருபோதும் நினவாகாது என்று தெரிவித்துள்ளார். என்றைக்கும் தர்மம், நீதி, […]
அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் அடிப்படை உறுப்பினர் பதிவியிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவிப்பு. அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் வரும் தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்து, நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்திருந்தார். கடந்த 2011, 2016ல் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றவர். தற்போது மீண்டும் தனக்கு வாய்ப்பு வழங்காமல் பெருந்துறை தொகுதி வேட்பாளராக ஜெயக்குமார் என்பவரை அறிவித்ததால் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கம் செய்திருந்தார். இந்நிலையில், […]
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுறது. சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தொகுதியின் வெற்றி வாய்ப்பு, வேட்பாளரின் பலம், பலவீனம் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட செயலாளர்களிடம் ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சற்று நேரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திக்க உள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சற்று நேரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திக்க உள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து பேசப்படும் என்று தகவல் கூறப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடருக்கு ஆளுநருக்கு அழைப்பு விடுக்க உள்ளார் முதல்வர். ஆளுநர் சந்திப்பு முடிந்து செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆளுநர் சந்திப்பில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் ஜெயக்குமார் சந்திக்கிறார் என்பது […]