பாஜக என்றால் நான் சொல்வதை மட்டுமே…ஹெச்.ராஜா சொல்வது எல்லாம் கட்சி பொறுப்பாகாது…..
தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியதாவது,நான் சொல்வதை மட்டுமே மாநில பாஜகவின் கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இணையத்தில் பதிவது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பேஸ்புக்கில் அட்மின் கருத்து பதிவிட்டதற்கு ஹெச். ராஜா மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? பெரியார் சிலை விவகாரத்தில் விளக்கத்தை ஏற்றுதான் ஹெச். ராஜா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.