Tag: h raja

எச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை., ஆனால், சிறை செல்ல வேண்டாம்! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! 

சென்னை : பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா, கடந்த 2018இல் தனது சமூக வளைதள பக்கத்தில், பெரியார் சிலையை உடைப்பேன் என்றவாறு கருத்து பதிவிட்டு இருந்தார். மேலும், திமுக எம்பி கனிமொழி குறித்து அப்போது அவதூறு கருத்துக்களை தெரிவித்தார். இந்த இரு புகார்களும் ஈரோடு மற்றும் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சென்னையில் எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயவேல் முன்பு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், […]

#BJP 3 Min Read
BJP Leader H Raja

‘அஜித் கிடைக்கமாட்டாரானு திமுக முயற்சி செய்கிறது’ – பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா!

சென்னை : கடந்த அக்-27ம் தேதி தவெகவின் முதல் மாநில மாநாடானது பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய் திமுகவையும், திமுக ஆட்சியையும் விமர்சனம் செய்து பேசினார். இதற்குப் பதிலடியாக திமுக தரப்பில் எதிர்ப்புகள் வலுத்தது. குறிப்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘திமுக ஆலமரம் போன்றது’ எனத் தெரிவித்திருந்தார். ஆனால், இது குறித்து துணை முதல்வர் உதயநிதியிடம் கேட்ட போது அவர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து, நடிகர் […]

#BJP 5 Min Read
H.Raja - DMK Stalin

அண்ணாமலை இடத்திற்கு 6 நிர்வாகிகள்.! பாஜக தலைமை அறிவிப்பு.!

சென்னை : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்படிப்பிற்காக லண்டன் சென்றுள்ளதால், மாநில கட்சிப் பணிகளை மேற்கொள்ள 6 பேர் கொண்டக் குழுவை கட்சித் தலைமை நியமித்துள்ளது. பாஜக மாநிலத் தலைவராக செயல்பட்டு வரும் அண்ணாமலை, தானது மேற்படிப்பிற்காக இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாதங்கள் (செப்டம்பர், அக்டோபர், நவம்பர்) படிக்க உள்ளார். தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பில் இருக்கும் அண்ணாமலை 3 மாத காலம் அரசியலில் இருந்து […]

#Annamalai 4 Min Read
BJP State President Annamalai

மாணவர்கள் கையில் கயிறு கட்ட கூடாது என எப்படி கூறலாம்.? எச்.ராஜா கடும் விமர்சனம்.!

சென்னை: மாணவர்கள் கையில் கயிறு கட்டக்கூடாது, நெற்றியில் திலகமிட கூடாது என்ற நீதிபதி சந்துருவின் பரிந்துரையை தமிழக அரசு ஏற்க கூடாது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி , இன ரீதியிலான வேறுபாடுகளை களைய, உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் எனஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒருநபர் விசாரணை குழுவை தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நியமித்தது. நீதியரசர் சந்துரு தலைமையிலான ஒருநபர் விசாரணைக் […]

#BJP 5 Min Read
BJP Leader H Raja

பாஜக தேர்தல் அறிக்கை.. நாளை முதல் கருத்துக்கேட்பு..!

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளது. இந்த தேர்தலுக்கான தேதி இன்னும் சில நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளது. இதற்கிடையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் மும்பரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படாததால் அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னையில் சமீபத்தில் இரண்டு நாட்கள் தேர்தல் நடத்துவது  குறித்து ஆலோசனை நடத்தின. ஏற்கனவே திமுக அதிமுக சார்பில் தேர்தல் […]

#BJP 5 Min Read
H. Raja

டிஜிபி சம்பளம் குறித்த சர்ச்சை கருத்து.! எச்.ராஜா மீது போலீசில் புகார்.!

டிஜிபி சைலேந்திரபாபு, அரசிடம் சம்பளம் வாங்குகிறாரா அல்லது பி.எப்.ஐயிடம் சம்பளம் வாங்குகிறாரா தெரியவில்லை என பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காரைக்குடி டிஎஸ்பியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு, தமிழ்கத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் , மண்ணெண்ணை குண்டுகள் வீசப்பட்டன. சிசிடிவி கேமிராக்களை ஆராய்ந்து, பல்வேறு விசாரணைகள் மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால், இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜகவினர் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இது […]

#BJP 3 Min Read
Default Image

திட்டமிட்டு பெட்ரோல் குண்டு வீச்சு.! முதல்வர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்.? எச்.ராஜா விமர்சனம்.!

என்.ஐ.ஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மீது PFI அமைப்பினர் திட்டமிட்டு இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.- பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றசாட்டு.  தமிழகத்தில் சமீப நாட்களில் கோவை, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட ஒரு சில ஊர்களில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் வீடுகளில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசும் சம்பங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்க காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து குற்றவாளிகளை கைது […]

- 3 Min Read
Default Image

நான் யாருக்கும் முட்டுக்கட்டையல்ல – எச்.ராஜா விளக்கம்!

பாஜக நிர்வாகிகள் நியமனத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மூத்த தலைவர்கள் முட்டுக்கட்டை எனும் தகவலை எச்.ராஜா மறுத்துள்ளார். பாஜக நிர்வாகிகளை நியமிப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணம் மூத்த தலைவர்கள் தான் எனவும், அவர்களது முட்டுக்கட்டையால் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளை நியமிக்காமல் தயக்கம் காட்டி வருகிறார் எனவும் பேச்சு எழுந்து வருகிறது. தற்பொழுதும் அண்ணாமலை டெல்லியில் இருப்பதாகவும், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் எச்.ராஜா போன்ற பாஜக மூத்த தலைவர்களும் டெல்லியில் தான் உள்ளனர் […]

#Annamalai 3 Min Read
Default Image

பாஜக அலையில் தமிழகம் மட்டும் தப்பித்துக்கொள்ள முடியாது – ஹெச் ராஜா..!

உபி, கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் நேற்று நடைப்பெற்றது. இந்த தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தை தவிர மற்ற  உபி, கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாடு மட்டும் தப்பிக்க முடியாது: இதைதொடர்ந்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பாஜகவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பதையே உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.  நாடு […]

#BJP 3 Min Read
Default Image

அவதூறு வழக்கு – ஹெச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜர்!

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக வழக்கு தொடர்பாக ஹெச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜர். கடந்த 2018-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை மற்றும் அவர்களின் குடும்பத்தினரை அவதூறாக பேசியதாக ஹெச்.ராஜா வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் சம்மனை பெற்றுக்கொண்ட ஹெச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் கடந்த அக்டோபர் மாதம் […]

- 2 Min Read
Default Image

#Breaking:பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட்…!

பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2018 ஆண்டு திண்டுக்கல்லில்(வேடசந்தூரில்) நடந்த கூட்டமொன்றில் முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்தும்,அவர்களது வீட்டுப் பெண்களை அவமதிக்கும் வகையிலும் பேசியதாக,விருதுநகரைச் சேர்ந்த ஒருவரால் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து,புகாரின் பேரில் எச்.ராஜா மீது இந்திய தண்டனை சட்டம் 505 (3) பொது இடத்தில் அவதூறாக பேசுதல், 294 (பி) ஆபாசமாக பேசுதல், 353 (அரசு […]

#BJP 4 Min Read
Default Image

Breaking:பாஜகவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், குஷ்பு,ஹெச்.ராஜா ஆகியோருக்கு புதிய பொறுப்பு…!

பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்,குஷ்பு ஹெச்.ராஜா ஆகியோருக்கு அக்கட்சியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஜேபி நட்டா இன்று பாஜக கட்சியின் தேசிய அளவிலான உறுப்பினர்கள் நியமனம் குறித்து இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி,பாஜக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல,தேசிய செயற்குவுக்கான சிறப்பு அழைப்பாளராக குஷ்பு,ஹெச்.ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும்,உத்தரப்பிரதேச எம்எல்ஏ ராஜேஷ் அகர்வால் தேசிய பொருளாளராகவும்,புதுச்சேரி உள்துறை […]

#BJP 2 Min Read
Default Image

“பெரியார் சிலைகள் உடைக்கப்படும்” என்ற பதிவு – ஹெச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜர்..!

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா,ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார்.  கடந்த 2018 ஆம் ஆண்டு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் தனது பேஸ்புக் பக்கத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பதிவிட்டதை அடுத்து அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும்,முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை குறித்தும் அவதூறாக பேசியிருந்தார்.ஈரோடு காவல்நிலையத்தில் தந்தை பெரியார் திராவிடக் கழகம் மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம்,இந்து சமய அறநிலையத்துறை கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டது. […]

#BJP 3 Min Read
Default Image

தமிழில் அர்ச்சனை செய்வதற்கு ஆட்சேபனை இல்லை – எச்.ராஜா..!

அர்ச்சனை என்பது மதம் சம்மந்தப்பட்ட விஷயம் என்றும், இதில் அரசு தலையிட கூடாது என எச்.ராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்து கோயில்களில் சமஸ்கிருத மொழியில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில கோயில்களில் மட்டும் தமிழ் மொழியில் அர்ச்சனை நடைபெறுகிறது. இதனால், தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாக பல தமிழ் அமைப்புகள் கூறி வந்தன. இதற்கிடையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழில் அர்ச்சனை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னை தமிழ் அர்ச்சனை திட்டத்தின் […]

h raja 3 Min Read
Default Image

டெல்டா விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுக – ஹெச்.ராஜா..!

டெல்டா விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுக என்றும், குத்திய நபர் கருணாநிதி என ஹெச்.ராஜா தெரிவித்தார். பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டெல்டா விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுக என்றும், குத்திய நபர் கருணாநிதி என கூறினார். உண்ணாவிரத போராட்டத்திற்கு தடை விதித்தால், தடையை மீறி உண்ணாவிரதம் நடைபெறும் என தெரிவித்தார். திமுக சமூக நீதிக்காக வெளி வேஷம் போடுகிறார்கள். ஆனால் உண்மையான சமூக நீதியை செயல்படுத்திக் கொண்டிருப்பது […]

#BJP 2 Min Read
Default Image

ஹெச்.ராஜா முன் ஜாமீன் மனு தள்ளுபடி..!

ஹெச்.ராஜா முன் ஜாமீன் கேட்டுமனு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கோவில் நிகழ்ச்சியில் கொண்ட ஹெச்.ராஜா மேடை அமைப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. அப்போது உயர்நீதிமன்றத்தையும், காவல்துறையினரையும் தவறான முறையில் பேசியதற்காக திருமயம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் திருமயம் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக கீழமை நீதிமன்றம் ஜுலை 23-ஆம் தேதி ஹெச்.ராஜா ஆஜராகுமாறு சம்மன் […]

h raja 3 Min Read
Default Image

நீதிமன்ற அவதூறு வழக்கு : உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஹெச்.ராஜா முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்!

நீதிமன்றத்தை அவதூறாக பேசியதாக முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், கடந்த 2018 ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற பொழுது மேடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் தன் மீது அளித்த புகாரின் அடிப்படையில் திருமயம் காவல் நிலையத்தில் நான் உட்பட பல நபர்கள் […]

Defamation case 3 Min Read
Default Image

“பூத் எண் 69ல் வாக்கு செலுத்தி ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினேன்” – ஹெச்.ராஜா ட்வீட்!

காரைக்குடி சட்டமன்ற தொகுதி பூத் எண் 69-ல் வாக்கு செலுத்தி தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியதாக ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்காத நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை முதலே பொதுமக்களுடன் பிரபலங்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர். தமிழகம் […]

admk-bjp 3 Min Read
Default Image

இந்த ஸ்கூல் பிள்ளைகளிடம் நிர்வாகம் சென்றால் மத்திய அரசின் திட்டம் எதுவும் தமிழகத்திற்கு வராது…! எச்.ராஜா அதிரடி….!

கருப்பு பலூன் விடும் பள்ளி பிள்ளைகளிடம் நிர்வாகம் சென்றால், மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் தமிழகத்திற்கு வராது. சென்னை மயிலாப்பூரில் ‘வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம் தமிழகம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் மற்றும் எச்.ராஜா மற்றும் தமிழக தேர்தல் துணை பொறுப்பாளர் வி.கே.சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய எச்.ராஜா அவர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் கம்ம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழகம் […]

#DMK 2 Min Read
Default Image

ஹெச்.ராஜாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை.. உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.!

உயர்நீதிமன்றத்தை இழிவாக பேசிய ஹெச்.ராஜாவுக்கு எதிராக இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன்.? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 2018-ல் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே விநாயகர் சிலை ஊர்வலம் செல்லத் தடை விதித்த காவல்துறையினருடன் பா.ஜ.க. தேசிய செயலாளராக இருந்த ஹெச்.ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அந்த வீடியோவில் ஹெச்.ராஜா காவல்துறையிடம் உயர்நீதிமன்றத்தையும்,  காவல்துறையையும் மிக மோசமாகப் பேசியிருந்தார். இதைத்தொடர்ந்து, இந்த விவகாரத்தில் ஹெச். ராஜா உள்ளிட்ட 18 […]

h raja 4 Min Read
Default Image