முதல்வரை சந்தித்தார் தமிழக பாஜக தலைவர்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழக பாஜக தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எல்.முருகன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். முதல்வரை தொடர்ந்து துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்தையும் எல்.முருகன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சமீபத்தில் தமிழக பாஜக தலைவராக எல்.முருகனை நியமனம் செய்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவிப்பு வெளியிட்டார். தேசிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த முருகன், பாஜக மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“மைக்கை நீட்டினால் எதையாவது உளறுவது” – விஜய்க்கு பணக்கொழுப்பு என கூறிய சீமானுக்கு தவெக பதிலடி!
February 12, 2025![Seeman - Sampathkumar](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Seeman-Sampathkumar.webp)
ஐபிஎலில் விளையாடுவாரா சஞ்சு சாம்சன்? ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை.! வெளியான தகவல்..,
February 12, 2025![IPL2025 Sanju Samson](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IPL2025-Sanju-Samson.webp)
INDvENG : புரட்டி எடுத்த சுப்மன் கில்..இங்கிலாந்துக்கு இந்தியா வைத்த பெரிய இலக்கு!
February 12, 2025![ShubmanGill](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ShubmanGill-2.webp)
“பேத்தி வேண்டாம்.. பேரன் வேண்டும்” – நடிகர் சிரஞ்சீவியின் பேச்சால் வெடித்தது சர்ச்சை.!
February 12, 2025![chiranjeevi - RAM SARAN](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/chiranjeevi-RAM-SARAN.webp)