5,46,493 வாக்குகள் பெற்று நீலகிரி மக்களவை தொகுதியில் ஆ.ராசா வெற்றி!

Default Image

மக்களவை தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு முடிவுகள் நெருங்கி வருகின்றன. இந்திய அளவில் பாஜக முன்னிலையில் வகித்தாலும், தமிழ் நாட்டில் காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்த திமுக 37 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

அதில் திமுக சார்பில் நீலகிரி மக்களவை தொகுதியில் ஆ.ராசா 5,46,493 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 3,41,136 வாக்குகள் பெற்றுள்ள.இதனால் ஆ.ராசா சுமார் 2 லட்சம் வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்