பாஜகவின் பிரமாண்டமான தனிப்பெரும்பானமையுடனான வெற்றியை பாஜக தொண்டர்கள் சூழ டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி அமித்ஷா ஆகியோர் பேசினார்.அதில் பேசிய பிரதமர் மோடி, ‘ ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையையுடன் இரண்டாவது முறை ஆட்சி அமைப்பது 50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நிகழ்ந்துள்ளது. இந்த வெற்றி எங்களுக்கானது இல்லை. இந்திய மக்களுக்கும், இந்திய குடியரசுக்கும் தான். இதனால் வெற்றிக்கு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். இந்திய மாயாக்களின் இச்செயலை உலக நாடுகளே வியந்து பார்க்கிறது. இந்த […]
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடியும் தருவாயில் உள்ளது. இதில் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது. காங்கிரஸ் குறைவான இடங்களையே கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் ஒரு வாக்கு என்னும் மையத்தில் வாக்கு எண்ணிக்கையை கவனித்து வந்த காங்கிரஸ் தலைவர் ரதன் சிங் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அந்த சமயத்தில் தான் காங்கிரஸ் கட்சி அப்பகுதியில் பின்னடைவில் இருந்தது. DIANSUVADU
மக்களவை தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு முடிவுகள் நெருங்கி வருகின்றன. இந்திய அளவில் பாஜக முன்னிலையில் வகித்தாலும், தமிழ் நாட்டில் காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்த திமுக 37 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதில் திமுக சார்பில் நீலகிரி மக்களவை தொகுதியில் ஆ.ராசா 5,46,493 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 3,41,136 வாக்குகள் பெற்றுள்ள.இதனால் ஆ.ராசா சுமார் 2 லட்சம் வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். DINASUVADU
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். இதனால், ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக 30ஆம் தேதி பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 149 சட்டசபை தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திரபாபுவின் தெலுங்கு தேச கட்சி 29 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை […]
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் தமிழ் நாட்டில் பெரும்பாலும் திமுக கூட்டணி அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. சிதம்பரம் மக்களவை தொகுதியில் தொல் திருமாவளவன் 445 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை விட பின்தங்கி உள்ளார். தேனியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத் முன்னிலையில் உள்ளார். அதேபோல அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சிபி.ராதாகிருஷ்ணன் கோவை மக்களவை தொகுதியில் முன்னிலையில் உள்ளார். DINASUVADU
மக்களவை தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. தமிழ் நாட்டில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட ராகுல் காந்தி போட்டியிட்ட கேரளா வயநாடு பகுதியில் முன்னிலையிலும், உத்திர பிரதேசம், அமோதியில் பின்னடைவும் அடைந்து உள்ளார். ஆமோதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிரிதி ராணி முன்னிலை வகித்து வருகிறார். DINASUVADU
இன்று மக்களவை தேர்தல் இறுதிக்கட்டமாக 7-வது கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய கட்சி தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது வரை வாக்குப்பதிவு விவரங்களை பார்க்கலாம் . பீகார் 18.90 சதவீதமும், இமாச்சல பிரதேசத்தில் 24.29 சதவீதமும்,மத்திய பிரதேசத்தில் 28.40 சதவீதமும், பஞ்சாபில் 23.36 சதவீதமும், உத்திர பிரதேசத்தில் 21.89 சதவீதமும், மேற்கு வங்கம் 32.15 சதவீதமும் ஜார்கண்ட் 30.33 சதவீதமும் சண்டிகரில் 22.30 சதவீத வாக்குகளும் 11 மணி நிலவரப்படி […]