6000 விவசாய மின் இணைப்புகளுக்கு ஒரு வாரத்தில் மின்சாரம் வழங்கிவிடுவோம்…! அமைச்சர் தங்கமணி

Default Image

6000 விவசாய மின் இணைப்புகளுக்கு ஒரு வாரத்தில் மின்சாரம் வழங்கிவிடுவோம் என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக   அமைச்சர் தங்கமணி  கூறுகையில், கஜா புயல் பாதிக்கப்பட்டுள்ள 6000 விவசாய மின் இணைப்புகளுக்கு ஒரு வாரத்தில் மின்சாரம் வழங்கிவிடுவோம்.அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்த வேண்டும் என போராடுபவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது எங்களுக்கு தெரியும்  என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்