வெளியே சுற்றியவர்களிடம் ரூ.8.36 கோடி வசூல்.!

தமிழகத்தில் வெளியே சுற்றிய 4,27,689 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.8.36 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெளியே சுற்றிய 4,27,689 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.8.36 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை சுமார் 8 கோடியே 36 லட்சத்து 77 ஆயிரத்து 004 ரூபாய் பணம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறியதற்காக இதுவரை 5 லட்சத்து 08 ஆயிரத்து 263 வழக்குகள் போடப்பட்டுள்ளது. 5 லட்சத்து 42 ஆயிரத்து 618 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளது. 4 லட்சத்து 27 ஆயிரத்து 689 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.