கொரோனா ஊரடங்கு விதிமீறலால் கடந்த 2 நாட்களில் 2 கோடி அபராதம் வசூல். தமிழகம் முழுவதிலும் கடந்த சில நாட்களாக கொரானா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு விதிகளை பின்பற்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு முகக்கவசம், கையுறை அணிதல் பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடை, அடிக்கடி கை கழுவுதல் ஆகிய பாதுகாப்பு வழிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது. இவற்றை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு […]
தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 5,89,794 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு – தமிழக காவல்துறை உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 6-வது இடத்திற்கு வந்துள்ளது. ஆனால் நாடுமுழுவதும் 5 ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு மீது நடவடிக்கையும் […]
தமிழகம் முழுவதும்,ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,82,877 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் அவர்கள் சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும்,ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,82,877 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். […]
ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை 5,40,334 வழக்குகள் – தமிழக காவல்துறை. தமிழகத்தில் பொதுமுடக்க விதிகளை மீறிய 4,45,256 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.9.98 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் பொதுமுடக்கத்தை மீறி வாகனங்களில் வெளிய சுற்றிய 5,78,100 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை 5,40,334 வழக்குகள் போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4,40,843 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4,40,843 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 5,69,578 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, ஊரடங்கை மீறியதாக இதுவரை 5,32,401 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், ரூ.9,53,53,424 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5031 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 5,47,649 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளது என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5031 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கை மீறியதாக 4,30,206 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2517 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டடுள்ளது. இதுவரை 5,13,048 வழக்குகள் பதிவு […]
தமிழகத்தில் வெளியே சுற்றிய 4,27,689 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.8.36 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை சுமார் 8 கோடியே 36 லட்சத்து 77 ஆயிரத்து 004 ரூபாய் பணம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறியதற்காக இதுவரை 5 லட்சத்து 08 ஆயிரத்து 263 வழக்குகள் போடப்பட்டுள்ளது. 5 லட்சத்து 42 ஆயிரத்து 618 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளது. 4 லட்சத்து […]
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 4,20,688 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.763 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் மே 31 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் நபர்கள் மீது பல்வேறு நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 4,20,688 வாகனங்கள் பறிமுதல் […]
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய இதுவரை 1,51,151 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் அவர்கள் சென்ற […]