இந்தியா வந்தடைந்த வி.வி.ஐ.பி விமானம்..!

Default Image

ஜனாதிபதி, துணைத் தலைவர் மற்றும் பிரதமருக்காக வாங்கிய இரண்டு வி.வி.ஐ.பி ஏர் இந்தியா ஒன் விமானத்தில் ஒன்று இன்று இந்தியாவிற்கு 4 மணியளவில் டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.

வி.வி.ஐ.பி விமானத்தின் சிறப்பு அம்சங்கள்..!

அதன்படி இந்த விமானம் சற்று நேரத்திற்கு முன் அமெரிக்காவிலிருந்து டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்குவந்தடைந்தது. இந்த விமானம் முன்பு இருந்த போயிங் விமானத்தை விட மிகவும் பாதுகாப்பான மற்றும் நவீன தொழில்நுட்பத்தை கொண்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்