கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் 2 வது முனையம் மே 17 ஆம் தேதி நள்ளிரவு முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.மேலும்,கொரோனா இரண்டாவது அலை பரவலின் காரணமாக விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளின் வருகை பெரும் அளவில் குறைந்ததால், விமானங்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துவிட்டது. இதனால்,டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் 2 வது முனையம் மே 17 ஆம் தேதி […]
ஜனாதிபதி, துணைத் தலைவர் மற்றும் பிரதமருக்காக வாங்கிய இரண்டு வி.வி.ஐ.பி ஏர் இந்தியா ஒன் விமானத்தில் ஒன்று இன்று இந்தியாவிற்கு 4 மணியளவில் டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடையும் என கூறப்பட்டுள்ளது. வி.வி.ஐ.பி விமானத்தின் சிறப்பு அம்சங்கள்..! அதன்படி இந்த விமானம் சற்று நேரத்திற்கு முன் அமெரிக்காவிலிருந்து டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்குவந்தடைந்தது. இந்த விமானம் முன்பு இருந்த போயிங் விமானத்தை விட மிகவும் பாதுகாப்பான மற்றும் நவீன தொழில்நுட்பத்தை கொண்டது.