யு.பி.எஸ்.சி தேர்வில் மதச்சார்பின்மைபற்றி கேட்கப்பட்ட சர்ச்சையான கேள்வி!

யு.பி.எஸ்.சி சிவில் சர்விஸ் தேர்வானது ஐஏஎஸ், ஐபிஎஸ் குடிமை பணிகளுக்காக இந்த தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வானது, இந்த வருடம் ஜூலை 2இல் யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இரண்டாம் நிலை தேர்வு அண்மையில் நடைபெற்றது.
இந்த தேர்வுத்தாளில் இந்தியாவில் மதசார்பின்மை பற்றிய சவால்கள் பற்றி எழுத கேள்வி கேட்கப்பட்டது. இந்தியா மதசார்பின்மை பற்றி நேர்மறையான கருத்துக்கள் கொண்ட நாடு, அப்படி இருக்கையில் மதசார்பின்மை பற்றி எதிர்மறையாக அதன் சவால்கள் பற்றி கேட்டிருப்பது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025
பயணிகள் கவனத்திற்கு…தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு.!
March 5, 2025