UPSC Exams: மக்களவை தேர்தலையொட்டி யூ.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வு (2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. யூ.பி.எஸ்.சி. தேர்வு மே மாதம் 25ஆம் தேதி நடைபெறும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. Read More – நாடாளுமன்றத் தேர்தல்: 5 தலைப்புகள் கீழ் 25 காங்கிரஸ் வாக்குறுதிகள்.! இந்த நிலையில் தேர்வானது ஜுன் மாதம் 16ஆம் தேதி நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் […]
போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்காக கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை மற்றும் அதற்கான பணிகளை மேற்கொள்ள ரூ.50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை. இந்திய குடிமைப் பணித் தேர்வுகள்,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகள்,ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள்(UPSC, TNPSC, RRB) உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் பயன்பெறும் வகையில்,கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை உருவாக்கப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்படும் என்று கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவிப்பு விடுத்திருந்தது. இந்நிலையில்,மத்திய […]
யுபிஎஸ்சி தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக்கோரிய வழக்கில் 8 வாரங்களில் பரிசீலிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்விஸ் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், யுபிஎஸ்சி தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. […]
யுபிஎஸ்சி தேர்விற்கு மாணவர்கள் தயாராகி வந்த நிலையில் உ.பி அரசு அதிரடி அறிவிப்பு! இந்தியா தற்போது கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், மக்களின் வாழ்வாதாராம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இந்த சூழலில் அரசு தேர்வுகளுக்கு படித்து வரும் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக மாறியுள்ளது. மேலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வரும் நிலையில் பல்வேறு அரசு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து உத்திரபிரதேசத்தில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்ணையம் புதன்கிழமை ஒரு அறிக்கையை […]
சிவில் சர்வீசஸ் தேர்வு -2020 க்கான நேர்காணல் தேர்வை யூனியன் பப்ளிக் சர்வீஸ் யு.பி.எஸ்.சி ஒத்திவைத்துள்ளது. சிவில் சர்வீசஸ் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆணையத்தால் நடத்தப்படுகிறது. ஐ.ஏ.எஸ், ஐ.எஃப்.எஸ் , ஐ.பி.எஸ் மற்றும் பிற பதவிகளுக்கு இந்த தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுகிறது. தேர்வில் மூன்று நிலைகள் உள்ளன. முதல் இரண்டு கட்டமாக தேர்வு நடைபெறும், இரண்டு கட்ட தேர்விலும் வெற்றி பெற்றவர்கள் இறுதியாக நேர்காணல் செய்யப்படுகிறார்கள். இந்தியாவில் கொரோனாவின் 2-ம் […]
யூ.பி.எஸ்.சி மத்திய அரசின் பல்வேறு உயர் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி பணி நியமனம் செய்து வருகிறது.இந்நிலையில், கடந்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 829 பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நேர்காணல் நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழகத்தை சார்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் என்பவர் இந்திய அளவில் 7-வது இடத்தையும், தமிழகத்தில் முதல் இடத்தை […]
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்காக நடைபெற்ற சிவில் சர்வீசஸ் இறுதித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. சிவில் சர்வீசஸ் இறுதித்தேர்வு முடிவுகளை https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் என யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. சிவில் சர்வீஸ் பிரதானத் தேர்வு 2021 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறும். சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் என யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இந்திய பொருளியல் தேர்வுகள் அக்டோபர் 16 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக யு.பி.எஸ்.சி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது […]
UPSC முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் மே 03 -ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதுவரை, இந்தியாவில் 29,435 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 6,869 பேர் குணமடைந்து உள்ளனர். இந்நிலையில், ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் கூடம் இடங்கள் மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு நீடிக்கப்பட்டதால் பல பள்ளிகளில் 9 -ம் வகுப்புகள் […]
யு.பி.எஸ்.சி சிவில் சர்விஸ் தேர்வானது ஐஏஎஸ், ஐபிஎஸ் குடிமை பணிகளுக்காக இந்த தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வானது, இந்த வருடம் ஜூலை 2இல் யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இரண்டாம் நிலை தேர்வு அண்மையில் நடைபெற்றது. இந்த தேர்வுத்தாளில் இந்தியாவில் மதசார்பின்மை பற்றிய சவால்கள் பற்றி எழுத கேள்வி கேட்கப்பட்டது. இந்தியா மதசார்பின்மை பற்றி நேர்மறையான கருத்துக்கள் கொண்ட நாடு, அப்படி இருக்கையில் மதசார்பின்மை பற்றி எதிர்மறையாக அதன் சவால்கள் பற்றி […]