பழமை வாய்ந்த கார்களின் அணிவகுப்பு பொது மக்களை கவர்ந்தது…!!

பழமை வாய்ந்த பழைய வகையான கார் மற்றும் பைக்_கள் மும்பை மற்றும் டெல்லி நகர வீதிகளில் வலம் வந்தனர் . மிகவும் பழமை வாய்ந்த இந்த வாகனத்தை பார்க்க ஏராளமான பார்வையாளர்கள் அணி திரண்டு இருந்தனர்.
இந்த பழமைவாய்ந்த கார்களின் அணிவகுப்பில் மும்பையில் மட்டும் சுமார் 400 வாகனங்கள் பங்கேற்றனர். இந்த கார்களின் அணிவகுப்பை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டனர் . சிறந்த கார்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.கார் மற்றும் பைக் ஓட்டுபவர்கள் நிதானமாக ஓத வேண்டும் என்று விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024