உபி : அன்றாடம் சமூக வலைத்தளங்களில் எதாவது வீடியோக்கள் வைரலாவது என்பது வழக்கமான ஒன்று. அப்படி தான் தற்போது பெண்ணை ஒருவரை நடுரோட்டில் கன்னத்தில் பளார் என அறையும் வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் பெண்ணை அடித்த அந்த நபரை திட்டி தீர்த்து வருகிறார்கள். வீடியோவில்” ஆண் ஒருவர் கையில் ஒரு போன் ஒன்றை வைத்து கொண்டு பெண்ணை நோக்கி வருகிறார். வந்து இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது கோபத்துடன் அந்த ஆண் பெண்ணிடம் போனை […]
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா வரை பரவியுள்ளது. இந்தியாவில் இதுவரை 93 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு மாநிலமாக கொரோனா வைரஸ் பரவுவதையடுத்து அதை பேரிடராக அறிவித்துள்ளது மத்திய அரசு. கொரோனா அச்சம் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யவில்லை. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக அரசு எடுத்து […]
குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களில் 88 கோடி ரூபாய் அளவுக்கு ரயில்வே துறைக்கு சேதம். 790 வழக்குகள் கொண்டு தமிழகம் 3வது இடத்தில் உள்ளது எல்லா போராட்டங்கள் நடைபெறும் போதெல்லாம் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தப்படுவது வழக்கமாகிவிட்டது. இதை தடுப்பதற்காக 1984-ம் ஆண்டு பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்படுவதை தடுக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களில் 88 கோடி ரூபாய் அளவுக்கு ரயில்வே துறைக்கு உடைய சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் ஆயிரத்து 790 […]
கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் மீது ஆசிட் வீசிய நபரை பொதுமக்களே அடித்து கொலை. காப்பாற்ற வந்த பொதுமக்கள் மீதும் ஆசிட் ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியடைய வைத்தது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் மீது ஆசிட் வீசி கொலை செய்தவரை பொது மக்கள் சரமறிய அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரத்தை அடுத்த குருசாமி பாளையத்தை சேர்ந்த தனம் என்பவரின் கணவர் இறந்த நிலையில் தனியாக வாழ்ந்து வந்தார். ஏற்கனவே […]
கடந்த 4 நாள்களாக மழை நீடித்து வரும் நிலையில் மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் பகுதியில் உள்ள ஏடி காலனியில் உள்ள குடியிருப்பின் 20 அடி உயர கருங்கல் சுவர் சாய்ந்ததால் இன்று அதிகாலை 3 மணி அளவில் நான்கு வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த சம்பவத்தின் போது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 17 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் 17 பேர் உடலை மீட்டனர். […]
சமீபத்தில் வட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வெங்காயத்தின் விலை அதிகரித்து மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.இதை தொடர்ந்து தற்போது தக்காளியின் விலையும் அதிகரித்து மக்களை உறைய வைத்து உள்ளது. அதிக தக்காளி விளைச்சல் உள்ள மாநிலங்களான மகாராஷ்டிரா , கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் கனமழை பெய்தது இதனால் டெல்லிக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்து உள்ளது. இதன் காரணமாக இந்த மாத தொடக்கத்தில் ஒரு கிலோ ரூ.45-க்கு விற்பனையான தக்காளி சில […]
மதுரை-ராமேஸ்வரம் இடையே தினமும் கடைசி ரயில் மதுரையில் இருந்து மாலை 6.15-க்கும், ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 5.45 மணிக்கும் ரயில் இயக்கப்படுகிறது. முன்பு மதுரையில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கும் , ராமேஸ்வரத்தில் இருந்து நள்ளிரவு 12.05 மணிக்கும் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் பொதுமக்கள் மற்றும் பல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்றுகொண்டு கடந்த 2013-ம் ஆண்டு முதல் மதுரையில் இருந்து மதியம் 12.15 மணிக்கும், ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 12.10க்கும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு […]
பிரதமர் மோடி , சீன அதிபர் ஜின்பிங் ஆகிய இருவரும் மாமல்லபுரத்தில் இரண்டு நாட்கள் சந்திப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு நேற்றுவரை தடை விதிக்கப்பட்டிருந்தது. இருநாட்டு தலைவர்களும் நேற்று உடன் சந்திப்பு முடிந்ததால் இன்று முதல் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு தலைவர்களும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாமல்லபுரம் வந்தனர். அன்று மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை இரு நாட்டு தலைவர்களும் சுற்றி பார்த்தனர். இவர்களின் பாதுகாப்பு காரணமாக சுற்றுலாத் தளங்களில் […]
பழமை வாய்ந்த பழைய வகையான கார் மற்றும் பைக்_கள் மும்பை மற்றும் டெல்லி நகர வீதிகளில் வலம் வந்தனர் . மிகவும் பழமை வாய்ந்த இந்த வாகனத்தை பார்க்க ஏராளமான பார்வையாளர்கள் அணி திரண்டு இருந்தனர். இந்த பழமைவாய்ந்த கார்களின் அணிவகுப்பில் மும்பையில் மட்டும் சுமார் 400 வாகனங்கள் பங்கேற்றனர். இந்த கார்களின் அணிவகுப்பை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டனர் . சிறந்த கார்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.கார் மற்றும் பைக் ஓட்டுபவர்கள் நிதானமாக ஓத வேண்டும் என்று விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது