கேரளாவில் கொரோனா எண்ணிக்கை 13,000-ஐ கடந்தது.!

Default Image

கேரளாவில் புதிதாக 794 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி! கேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7,611 ஆக உயர்ந்தது.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 794 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 13,796 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் 7,611 பேர் சிகிச்சை பெற்று வருகினறனர். 5,618 நோயாளிகள் இன்று வரை குணமடைந்துள்ளனர் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்