கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,758 பேருக்கு கொரோனா உறுதி. கேரளாவில் இன்று 1,758 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இன்று 6 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 175 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சகம் தகவல். 16,274 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் கொரோனாவிலிருந்து 1,365 பேர் குணமடைந்தனர். இதுவரை 31,394 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,169 பேருக்கு கொரோனா . கேரளாவில் இன்று ஒரே நாளில் 1,169 பேருக்கு கொரோனா பாதிப்பு. கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 688 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 14,467 பேர் குணமடைந்தனர் தற்போது 11,342 பேர் சிகிச்சையில் உள்ளனர். கேரளாவில் இன்று ஒருவர் கொரோனவால் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்புகள் 82 ஆக உயர்ந்துள்ளது என மாநில சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா தெரிவித்தார்.
கேரளாவில் இன்று 903 பேருக்கு கொரோனா இதனால்மொத்த எண்ணிக்கை 2068 ஆக உயர்ந்துள்ளது. இது வரை 10,350பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. இன்று மட்டும் 641 பேர் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 11,369 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இன்று 927 பேருக்கு கொரோனா தொற்று மேலும் தொற்றால் 2 பேர் உயிரிழப்பு. கேரளாவில் இன்று 927 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது இதனால் மொத்த பாதித்தோரின் எண்ணிக்கை 19,026 ஆக உள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 9,655 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளில் இதுவரை வரை 9,302 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இன்று மட்டும் 2 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் மொத்த […]
கேரளா கொரோனா தொற்றுக்களின் முதல் முறையாக 1,000 ஐ தாண்டின. கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே செல்கிறது. கேரளாவின் இன்று 1038 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன இதனால் தற்போது மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 15,032 ஆகு உயர்ந்துள்ளது. இந்நிலையில் 8,818 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று ஒருவர் உயிரிழந்த நிலையில் மொத்த இறப்புகள் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் […]
கேரளாவில் புதிதாக 794 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி! கேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7,611 ஆக உயர்ந்தது. கேரளாவில் இன்று ஒரே நாளில் 794 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 13,796 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் 7,611 பேர் சிகிச்சை பெற்று வருகினறனர். 5,618 நோயாளிகள் இன்று வரை குணமடைந்துள்ளனர் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று ஒரே நாளில் கேரளாவில் 722 பேருக்கு கொரோனா உறுதி. கேரளாவில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 722 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 10,275 ஆக உயர்ந்துள்ளது. மறுத்தவமனையில் 5,372 பேர் சிகிச்சை பெற்று வருகினறனர். இதுவரை 4,864 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். தொடர்ந்து மூன்றாவது நாளாக 1 உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37 ஆக […]
இன்று ஒரே நாளில் கேரளாவில் 623 பேருக்கு கொரோனா உறுதி. கேரளாவில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 623 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 9,553 ஆக உயர்ந்துள்ளது. மறுத்தவமனையில் 4,880 பேர் சிகிச்சை பெற்று வருகினறனர். இதுவரை 4,634 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். தொடர்ந்து இரண்டாவது நாளாக 1 உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36 ஆக […]
இன்று ஒரே நாளில் கேரளாவில் 449 பேருக்கு கொரோனா உறுதி. இதனால் கேரளாவில் கொரோனா எண்ணிக்கை 8,000-ஐ தாண்டியது. கேரளாவில் தினமும் கொரோனா எண்ணிக்கை சில நாட்களாக 400 க்கும் மேற்பட்ட கொரோனா எண்ணிக்கை பதிவாகி வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இன்று ஒரே நாளில் 449 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 8,323 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 4,259 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]
இன்று ஒரே நாளில் கேரளாவில் 416 பேருக்கு கொரோனா உறுதி. கேரளாவில் இன்று ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 6,951 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,710 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். இந்நிலையில் மருத்துவமனையில் 3,099 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் திருவனந்தபுரத்தில் அதிகரித்து வருவதால் ஊரடங்கு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. […]
இன்று ஒரே நாளில் கேரளாவில் 272 பேருக்கு கொரோனா உறுதி. கேரளாவில் இன்று ஒரே நாளில் 193 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 5,864 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு இதுவரை 3,452 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். இந்நிலையில் மருத்துவமனையில் 2,412 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அம்மாநில சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று கேரளாவில் மேலும் 240 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 5,204 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று கேரளாவில் மேலும் 211 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,204 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 3,048 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதரதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.