பலாத்கார வீடியோவை பார்த்த பிரபல நடிகர்..!!
- இரண்டு ஆண்டுகளுக்கு முன் கேரள முன்னணி நடிகையை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததால் கைதானார்.
- நீதிமன்ற உத்தரவின்படி, திலீப் உட்பட ஏழு பேரும் கொச்சி நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் வீடியோவை காட்சிகளை பார்த்தனர்.
திலீப் மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதினையும் பெற்றுள்ளார்.
இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் கேரள முன்னணி நடிகையை இவரது நண்பர்கள் மூலம் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இது தொடர்பான வழக்கில் ட்ரைவர் மற்றும் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த நடிகையை கடத்தியதால் திலீப் உடன் சேர்ந்து 5 நபர்கள் கைதானார்கள்.
இந்த நிகழ்வு இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் வன்கொடுமை செய்தபோது வீடியோ எடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட நடிகை தெரிவித்திருந்தார். திலிப் மன்றச் நீதிமன்ற உத்தரவின்படி திலீப் உட்பட ஏழு பேரும் நேற்று கொச்சி நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் வீடியோ காட்சிகளை பார்க்க அனுமதி அளிக்கப்பட்டது, அப்போது நீதிமன்றத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.