தேசிய நல்லாசிரியர் விருதிற்காக தேசிய அளவில் 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு விருது வழங்கப்படவுள்ளது. ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக பல நற்பணிகளை செய்தவர் ராதாகிருஷ்ணன். அவரது பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் அந்த தினத்தன்று ஆசிரியர் பணியில் சிறந்து விளங்குபவர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி சிறப்பிப்பது வழக்கம். அந்த வகையில் தேசிய அளவில் இந்தாண்டிற்கான தேசிய நல்லாசிரியர் […]
திலீப் அளித்த பேட்டியில், மஞ்சு வாரியர் மீது எனக்கு கோபம், விரோதம் இல்லை. பொருத்தமான கதை அமைந்தால் அவருடன் சேர்ந்து நடிப்பேன் என கூறினார். திலீப் கனவில் வேண்டுமானால் என்னுடன் நடிக்கலாம்.ஆனால் நிஜத்தில் அது நடக்கவே நடக்காது அவருடன் நடிக்க மாட்டேன் என கூறினர். மலையாளத்தில் மஞ்சுவாரியர் முன்னணி நடிகைகளில் ஒருவர்.இவர் சமீபத்தில் தமிழில்நடித்த “அசுரன் “திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.கடந்த 1998-ம் ஆண்டு நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மீனாட்சி என்ற […]
இரண்டு ஆண்டுகளுக்கு முன் கேரள முன்னணி நடிகையை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததால் கைதானார். நீதிமன்ற உத்தரவின்படி, திலீப் உட்பட ஏழு பேரும் கொச்சி நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் வீடியோவை காட்சிகளை பார்த்தனர். திலீப் மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதினையும் பெற்றுள்ளார். இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் கேரள முன்னணி நடிகையை இவரது நண்பர்கள் மூலம் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். […]