காஷ்மீரின் தாமதமான வளர்ச்சிக்கு காங்கிரஸ் தான் காரணம்….பிரதமர் குற்றச்சாட்டு…!!

காஷ்மீரின் தாமதமான வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி தான் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பரப்புரை என தொடர்ந்து அரசியல் நடவடிக்கை_களை தீவிர படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் , ஜம்மு காஷ்மீரில் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நல திட்டங்களை தொடங்கி வைத்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சி தொண்டர்களிடம் பேசினார்.அப்போது அங்கே பேசிய பிரதமர் மோடி காஷ்மீரின் வளர்ச்சி திட்டங்கள் காலதாமதமாவதற்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024