காஷ்மீரின் தாமதமான வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி தான் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பரப்புரை என தொடர்ந்து அரசியல் நடவடிக்கை_களை தீவிர படுத்தி வருகின்றனர். இந்நிலையில் , ஜம்மு காஷ்மீரில் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நல திட்டங்களை தொடங்கி வைத்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சி தொண்டர்களிடம் பேசினார்.அப்போது அங்கே பேசிய […]
பா.ஜ.க.வின் வளர்ச்சியை பார்த்து மம்தா பானர்ஜிக்கு பயம் வந்து விட்டது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பரப்புரை என தொடர்ந்து அரசியல் நடவடிக்கை_களை தீவிர படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள தாகூர் நகரில் பாஜக பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி , கிராமங்கள் , விவசாயிகளை மம்தா பானர்ஜி புறக்கணிக்கின்றார் என்று தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் மம்தா பானர்ஜி […]
பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி இந்தியா 5வது இடத்தில் உள்ளதாக B.W.C என்ற சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. B.W.C என்ற சர்வதேச நிறுவனம்உலகளவிலான நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியலை வெளியிட்டது.இந்த பட்டியலில் இந்தியா 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தை விட முன்னணியில் உள்ளது.கடந்த ஆண்டு 7வைத்து இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு பட்டியலில் இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன்படி பணக்கார நாடுகள் பட்டியலில் உலகளவில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.இந்தியாவில் உள்ள அதிக மக்கள் தொகையின் கடின உழைப்பின் காரணமாக இந்தியாவின் உற்பத்தி திறன் அதிகரித்துள்ளதாக B.W.C அமைப்பு தெரிவித்துள்ளது. […]
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் மூவாயிரத்து 168 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு மற்றும் வீட்டுவசதி திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூரில் இன்று நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் ஆயிரத்து 811 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 30 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். இதன்கீழ் ரிக்ஷா தொழிலாளர்கள், குப்பை பொறுக்குவோர் உள்ளிட்ட ஏழை மக்கள் […]
அந்தமான் நிகோபாரில் உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அந்தமான் சென்றுள்ள அவர், சுனாமி நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் பொதுமக்கள் மத்தியில் மோடி உரையாற்றினார். வளர்ச்சி என்பது மக்களின் நலனை அடிப்படையாக கொண்டுள்ளது என குறிப்பிட்டார். தொடங்கப்பட்டுள்ள உட்கட்டமைப்புப் பணிகளால் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் செழிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், தொழில் வளர்ச்சி, போக்குவரத்து வசதி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு […]