கேரள முதல்வர் பினராயி விஜயன் மலையேற தற்காலிகமாக தடை விதித்து உத்தரவு!

Default Image

9 பேர்  தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள குரங்கணியில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

இந்நிலையில்  குரங்கணி வனப்பகுதியில் காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்ததால் மலையேற தற்காலிகமாக தடை விதித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்