புது பாஸ்போர்ட் விண்ணப்பித்த நித்யானந்தா! அதிரடியாக நிராகரித்த வெளியுறவு துறை!
- தேடப்படும் நபராக தற்போது மாறியுள்ளார் நித்யானந்தா.
- புது பாஸ்போர்ட் கேட்டு நித்யானந்தா சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
- அந்த புதிய விண்ணப்பத்தை நிராகரித்து வெளியுறவு துறை அமைச்சகம் அறிவிப்பு
பல சர்ச்சைகளில் சிக்கி இந்திய அரசேதற்போது தேடிவரும் நபராக மாறியுள்ளார் நித்தியானந்தா. இவரை கண்டறிய குஜராத் அரசானது, ப்ளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பி சர்வதேச இன்டெர்போல் உதவியுடன் கண்டறிய திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில் நித்தியானந்தா சார்பில் புதிய பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பம் கொடுக்கபட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தை அதிரடியாக நீக்கி மத்திய வெளியுறவுதுற உத்தரவிட்டுள்ளது.
நித்தியானந்தா உள்ளூரில் தான் இருக்கிறாரா அல்லது வெளிநாட்டில் இருக்கிறாரா என தெரியாமல் போலீஸ் திண்டாடி வருகிறது.