இந்தியாவிலிருந்து வரும் பக்தர்களுக்கு கைலாஸாவிற்குள் நுழைய அனுமதி இல்லை என நித்தியானந்தா அறிவிப்பு. இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது விலை கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1.80 லட்சத்திற்கும் மேலான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸை தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் பல புதிய கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாலியல் சம்பந்தமான பிரச்னைகளில் சிக்கிய நித்தியானந்தா இந்தியாவில் […]
கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி வேண்டும் என்று மதுரையின் வீர மரபு வீர விளையாட்டுக் கழகம் எனும் அமைப்பின் சார்பில் கோரிக்கை பல்வேறு சர்ச்சையில் சிக்கியுள்ள நித்தியானந்தா கைலாச என்ற தனி நாட்டை உருவாகியுள்ளதாகவும், அதற்கு தனி ரிசர்வ் பேங்க், தனி கரன்சி என பல்வேறு விதமான தகவல்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கைலாச நாட்டில் வர்த்தகம் செய்ய நாணயங்கள் என 5 வகையான கரன்சிகளை வெளியிட்டார். நித்யானந்தாவின் நாணய வெளியீடு அறிவிப்பு வெளியான […]
கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி வசித்து வரும் நித்யானந்தாவிடம், அங்கு ஓட்டல் திறப்பதற்கு அனுமதி கோரிய தமிழகத்தை சேர்ந்த நபருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று நித்தியானந்தா பதில் தெரிவித்துள்ளார். சர்ச்சைகளுக்கு பெயர்போன நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக தலைமறைவாக இருந்துகொண்டு தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வரும் அவர், தனது நாட்டுக்கான தனி கொடி, ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். நேற்று விநாயகர் சதுர்த்தி அன்று கைலாச நாட்டில் […]
சொன்னது போலவே விநாயகர் சதுர்த்தியான இன்று கைலாசா நாட்டின் வர்த்தக நாணயங்களை (Kailashian Dollar) வெளியிட்டுள்ளார் நித்தியானந்தா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருகிறார். கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்ட அவர், விநாயகர் சதுர்த்தியன்று அறிமுகம் செய்வதாக கூறியிருந்தார். விக்கி பீடியா போல தன்னை பற்றி அறிந்து கொள்ள நித்தியானந்தாபீடியா என்ற ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும் கூறி இருக்கிறார். […]
நடிகை மீரா மிதுன் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ள நிலையில், கடந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில், அவரது லேட்டஸ்ட் புகாய்ப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வாழக்கம். அந்த வகையில் இவர் தனது, இன்ஸ்ட்டா பக்கத்தில், […]
தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை இருப்பிடத்தை கண்டுபிக்க சர்வதேச காவல்துறையான இன்டர்போலிடம் குஜாரத் காவல்த்துறை கோரிக்கை வைத்தது. தலைமறைவாக இருந்து வரும் நித்யானந்தா கியூபா, மெக்சிகோவுக்கு அருகிலுள்ள கரீபியன் தீவில் பதுங்கி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நித்தியானந்தா மீது கடத்தல் மற்றும் சிறுமிகளை கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதன் விளைவாக குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் மூடப்பட்டது. நித்தியானந்தாவிற்கு குஜராத்தில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணையம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நித்தியானந்தா […]
பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தாவின் சர்ச்சை பேச்சி வந்த வண்ணமே உள்ளது. எத்தகைய உறவாக இருந்தாலும் அர்ப்பணிப்புடன் நேர்மையாக இருப்பதே, கற்பு என சாமியார் நித்தியானந்தா விளக்கம் அளித்துள்ளார். பல காலமாக பாலியல் சர்ச்சை, இளம்பெண் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா, தினமும் அவரது சத்சங்கம் (சத்-சத்தியம்,சங்கம்-உடனிருத்தல்) மூலம், சொற்பொழிவு ஆற்றி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு ஆற்றிய உரையில், கடந்த 2010-ம் ஆண்டு தன்னை எவ்வித ஆதாரமின்றி பாலியல் வழக்கில் கர்நாடகா அரசு […]
குற்ற வழக்கில் நித்தியானந்தாவை போலீசார் தேடி வருகின்றனர். சமுக வலைத்தளங்களில் நித்தியானந்தா குறித்த பேச்சு வைரலாகி வருகின்றது. சமூக வலைத்தளங்களில் அதிகம் வரும் மீம்ஸ் மற்றும் நகைச்சுவைக்கு நித்தியானந்தா பயன்படுத்தப்பட்டு வருகிறார்.அதற்கு காரணம் கைலாஸா என்ற தீவு ஒன்றை உருவாக்கி வருவதாக கூறினார்.ஆனால் இதற்கு இடையில் அவர் மீது பல்வேரு பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு போலீசார் அவரோடு தேடி வருகின்றனர். இந்நிலையில் பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு போன் செய்து, நான் நித்தியானந்தாவின் கூட்டத்தில் முன்பு […]
2003-ம் ஆண்டு முதல் நான் சந்திக்காத குற்றப் பிரிவுகளே இல்லை. தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் நான் நிரபராதி என நிரூபித்துள்ளேன். கைலாசாவில் குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், கைலாசாவை அமைத்தே தீருவேன் எனவும் நித்யானந்தா தெரிவித்துள்ளார். சமீப காலமாக பாலியல் சர்ச்சை, இளம்பெண் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் காவல்துறையால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா, தினமும் சமூகவலைத்தளம் மூலம் அவரது, பக்தர்களுக்கு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வருகிறார். சமூக வலைதளங்களில் வரும் மீம்ஸ்களுக்கு போட்டியாக, […]
தன் மீது குற்றம் சாட்டுபவர்கள் முட்டாள்கள் என்றும் தாமே மனிதத்தின் எதிர்காலம் என்றும் நித்யானந்தா கூறியுள்ளார். கைலாசா என்பது எல்லைகளற்ற ஆன்மீக பெருவெளி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகளை போடப்பட்டு அவர் எங்கே இருக்கிறார் என்று தேடி வருகிறார்கள். ஆனால் நித்தியானந்தா அவரது பேஸ்புக் பக்கத்தில் தினமும் அவரது சீடர்களுக்கு அறிவுரை வழங்கியும் தரிசனமும் கொடுத்து வருகிறார்.இந்நிலையில் தற்போது நித்தியானந்தா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தாம் ஒரு உண்மையான கைலாசத்தை தான் […]
தேடப்படும் நபராக தற்போது மாறியுள்ளார் நித்யானந்தா. புது பாஸ்போர்ட் கேட்டு நித்யானந்தா சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புதிய விண்ணப்பத்தை நிராகரித்து வெளியுறவு துறை அமைச்சகம் அறிவிப்பு பல சர்ச்சைகளில் சிக்கி இந்திய அரசேதற்போது தேடிவரும் நபராக மாறியுள்ளார் நித்தியானந்தா. இவரை கண்டறிய குஜராத் அரசானது, ப்ளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பி சர்வதேச இன்டெர்போல் உதவியுடன் கண்டறிய திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் நித்தியானந்தா சார்பில் புதிய பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பம் கொடுக்கபட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தை அதிரடியாக நீக்கி மத்திய […]
நித்யானந்தாவின் கைலாச தீவு ஈக்வெடார் நாட்டில் இல்லை – அந்நாட்டு அரசு அறிவிப்பு நிதியானந்தாவிற்கு நாங்கள் உதவவில்லை. அவர் எங்கிருக்கிறார் என தெரிவியவில்லை. குஜராத் அரசு அவரை கண்டறிய ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட திட்டமிட்டுள்ளதாம். தற்போதைய நிகழ்கால நிகழ்வுகளில் பரபரப்பாக பேசப்படுவதில் முக்கியமானது நித்தியானந்தாவின் கைலாச தீவுதான். தனி கொடி, தனி அரசு, தனி பாஸ்போர்ட் என கைலாச தீவின் பேச்சுக்கள் அதிகமாகி கொண்டே போகிறது. இந்த கைலாச தீவு, தென் அமெரிக்க கண்டத்தில் […]
மதுரை இளைய ஆதினமாக நித்தியானந்தா தொடர விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்ரவிட்டுள்ளது. மதுரை ஆதீன மடத்தின், 293ஆவது ஆதீனமாக, நித்யானந்தாவை கடந்த 2012ஆம் ஆண்டு அருணகிரிநாதர் நியமனம் செய்தார். இதை எதிர்த்து தொடரபட்ட வழக்கை விசாரித்த மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம், நித்யானந்தா நியமனத்துக்கு தடை விதித்தது. இந்நிலையில் மதுரை ஆதின மடத்தின் 293 ஆவது ஆதினமாக நித்யானந்தா நியமனத்த தடைவிதித்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற […]