நாளை வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்…!

Default Image

நீட் இளநிலை மருத்துவர் நுழைவு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு. 

கடந்த ஜூன் 17ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை 18.72 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். இந்த நிலையில், நீட் இளநிலை மருத்துவர் நுழைவு தேர்வு முடிவுகள் நாளை (செப்டம்பர் 7ஆம் தேதி) வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மேலும், ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் நீட் இளநிலை தேர்வுகளுக்கான விடை குறிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில், தமிழகத்தில் பிஇ பொது பிரிவுகளுக்கான கலந்தாய்வு செப்.10-ஆம் தேதி தொடங்க உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்