Tag: அமைச்சர் பொன்முடி

பொன்முடி வழக்கு – லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

சொத்துகுவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இடைக்காலமாக நிறுத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. கடந்த 2006 – 2011ம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், கடந்த 2016ம் ஆண்டு பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை […]

#Ponmudi 6 Min Read
ponmudi

தீர்ப்புக்கு பின் முக்கிய ஆலோசனை.! முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பொன்முடி.!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த பொன்முடி மீது கடந்த 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையானது வழக்கு பதிவு செய்து இருந்தது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. முன்னதாக விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி நிரபராதி என தீர்ப்பளித்து இருந்த நிலையில், நேற்று அந்த தீர்ப்பை ரத்து செய்து பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீதான […]

#Ponmudi 5 Min Read
Ponmudi DMK -Tamilnadu CM MK Stalin

அமைச்சர் பொன்முடி சிறை செல்ல தேவையில்லை… நீதிபதி உத்தரவு.!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 2006 முதல் 2011 வரையில் திமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக  புகார் பதியப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் , பொன்முடி, விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி கடந்த […]

#Ponmudi 4 Min Read
Minister Ponmudi - Madras High court

Today Live : கனமழை பாதிப்பு.. பொன்முடி வழக்கு.. முதலமைச்சர் பயணம்…!

வடதமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்த பின்னர், அடுத்து தென்தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்னும் மழைநீர் வடியாத சூழல் நிலவுகிறது . இரு மாவட்ட மக்களில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 26 வரை  தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், […]

#Ponmudi 3 Min Read
Today live 21 12 2023

சொத்துகுவிப்பு வழக்கு : அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை…!

தற்போதைய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியின்போது உயர்கல்வி மற்றும் கனிம வள அமைச்சராக இருந்தார். அப்பொழுது  ரூ.1.72 கோடி அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவியை விசாலாட்சி மீதும் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. அப்போது நீதிபதி சுந்தரமூர்த்தி […]

#Ponmudi 5 Min Read
Madras high court - Minister Ponmudi

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் அமைச்சர் பொன்முடி!

கடந்த 2006 முதல் 2011 காலகட்டத்தில் கனிமவளத் துறை அமைச்சராக இருந்த அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இந்த பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், அமைச்சர் பொன்முடியும் அவரின் மகன் கெளதம சிகாமணியும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்த சூழலில் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த ஜூலை மாதம் […]

#DMK 5 Min Read
ponmudi

அமைச்சர் அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன்! நேரில் ஆஜராக உத்தரவு..

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரும் 30ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த ஜூலை மாதம் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுபோன்று மணல் குவாரி விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் 10 பேருக்கும் சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை. 2006 முதல் 2011 காலகட்டத்தில் கனிமவளத் துறை அமைச்சராக இருந்த அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் […]

#DMK 7 Min Read
ponmudi

உதயநிதி துணை முதல்வர் ஆவாரா என்று உங்களை போல் நானும் காத்துக் கொண்டிருக்கிறேன் – அமைச்சர் பொன்முடி

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு கொடுப்பது கூட்டான ஒரு முடிவுதான் என அமைச்சர் பொன்முடி பேச்சு.  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் தற்போது இடம் ஒதுக்கி இருப்பது தாமதம் என்று தான் நான் கூறுவேன். உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு கொடுப்பது கூட்டான ஒரு முடிவுதான். அவருடன் […]

#DMK 2 Min Read
Default Image

மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும் – அமைச்சர் பொன்முடி

மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும் அமைச்சர் பொன்முடி பேட்டி.  புயல், மழையால் பாதிக்கப்பட்ட பிள்ளை சாவடி பகுதியில் அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொணடார். அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும். உடனடியாக கற்கள் கொட்டி கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடல் அரிப்பை நிரந்தரமாக தடுத்து நிறுத்த முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

- 2 Min Read
Default Image

கல்லூரிகள் வளர்ச்சிக்காக 1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.! அமைச்சர் பொன்முடி தகவல்.!

தமிழக கலை அறிவியல் கல்லூரிகளின் உட்கட்டமைப்பை சரி செய்வதற்காக முதல்வர் 1000 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். – உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தகவல். சென்னையில், கலை அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களோடு இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், ‘ மாதம் மாதம் ஆலோசனை கூட்டம் நடைபெறும். அதில், தலைமை ஆசிரியர் ஆலோசனை கூட்டம், துணை வேந்தர்கள் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளோம். […]

Minister Ponmudi 3 Min Read
Default Image

மாதம் 66ஆயிரம் வாங்குகிறவர் ஏழையா.? அனைத்து கட்சி கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கடும் விமர்சனம்.!

வருடம் 8 லட்சம் என்றால் மாதம் 66 ஆயிரம் வாங்குறவர் ஏழையா? இதுதான் உண்மையான சமூகநீதியா.? – 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து அமைச்சர் பொன்முடி விமர்சனம். 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததுக்கு எதிராக இன்று திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் அதிமுக , பாஜக ஆகிய கட்சிகள் தவிர பிரதான 10 கட்சிகள் […]

- 5 Min Read
Default Image

பதக்கம் பெற்றதில் பெண்களே அதிகம்.! இதுதான் திராவிட மாடல்.! அமைச்சர் பொன்முடி பெருமிதம்.!

பதக்கம் வென்ற 283 பேரில் 117 பேர் ஆண்கள், 166 பேர் பெண்கள் இருந்தனர். இதுதான் திராவிட மாடல். – அமைச்சர் பொன்முடி.  சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் உறுப்பு கல்லூரிகளின் 17வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு மாணவர் மாணவிகளுக்கு பதக்கங்களை வழங்கினார். அதன் பிறகு மேடையில் பேசிய அமைச்சர், ‘ அந்த ஒரு காலத்தில் பெண்கள் உயர் கல்வி பயிலாத காலமாக […]

#DMK 2 Min Read
Default Image

தமிழகத்திற்கு தனி கல்வி திட்டம்…! அமைச்சர் பொன்முடி அதிரடி…!

தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்திய திணிக்க பார்க்கிறார்கள் என அமைச்சர் பொன்முடி பேச்சு.  வேலூர் முத்துரங்கம் அரசினர் கலை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் இந்த கல்லூரியில் தற்போது மாணவர்களை விட மாணவிகள் தான் அதிகமாக படித்து வருகின்றனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை இரு கண்கள் ஆக நினைத்து செயல்பட்டு வருகிறார். […]

#Ponmudi 4 Min Read
Default Image

ஓசி பேருந்து – யாருடைய மனதும் புண்படும்படி பேசியிருந்தால் வருந்துகிறேன் – அமைச்சர் பொன்முடி

ஓசி பேருந்து என கூறியதற்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் பொன்முடி. கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அமைச்சர் பொன்முடி, ஓசி பேருந்து என பேசியிருந்தது கடும் சர்ச்சையானது. இதற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், ஓசி பேருந்து என கூறியதற்கு அமைச்சர் பொன்முடி வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சென்னையில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவானது வியர்வைக்கு வெகுமதி என்ற தலைப்பில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் […]

#MKStalin 3 Min Read
Default Image

கௌரவ விரிவுளையாளர்களுக்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்படும்.! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.!

கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் நேர்முகத்தேர்வில், கௌரவ விரிவுரையாளர்களுக்கு 15 மதிப்பெண்கள் கொடுக்கப்படும். என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் செயல்பட்டு வரும் கலை அறிவியல் கல்லூரிகளில் விரிவுரையாளர், ஆசிரியர் போன்ற பணிகளுக்கு 4000 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, ஏற்கனவே கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக வருடக்கணக்கில் பணிபுரியும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தற்போது காலிப்பணியிடங்கள் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், ‘ கௌரவ விரிவுரையாளர்கள் மீது எங்களுக்கு எந்த கோபமும் கிடையாது. கல்லூரிகளில் 4000 காலிப்பணியிடங்கள் […]

#Ponmudi 3 Min Read
Default Image

கல்லூரி மாணவர்களும் தொழில் துறையில் வளர வேண்டும் – அமைச்சர் பொன்முடி

கல்லூரி மாணவர்களும் தொழில் துறையில் வளர வேண்டும்  என அமைச்சர் பொன்முடி பேச்சு.  சென்னை கிண்டியில் “எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகள் & திறன்களில் முதலீடு செய்வது” என்ற கருத்தரங்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நாம் கற்றுக்கொள்ள வேண்டும், புதுமையான தயாரிப்புகள் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் வந்தால் போதும்; பின் தங்கிய மாவட்டங்களில் தொழில் வளர வேண்டும்.அங்குள்ள கல்லூரி மாணவர்களும் தொழில் துறையில் வளர […]

#Ponmudi 2 Min Read
Default Image

கற்றுக்கொள்ளவதற்கு ஆர்வமும், புதிய தயாரிப்புகளுக்கான எண்ணமும் இருக்க வேண்டும்.! அமைச்சர் பொன்முடி பேச்சு.!

கல்லூரியில் நாம்  நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். புதுமையான தயாரிப்புகளை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வந்தால் போதும். என கிண்டி வேலைவாய்ப்பு திறன் குறித்த கருத்தரங்கில் அமைச்சர் பொன்முடி பேசினார்.  இன்று சென்னை, கிண்டியில், எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகள் & திறன்களில் முதலீடு செய்வது குறித்து கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இந்த கருத்தரங்கில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அப்போது அந்த கருத்தரங்கில் பேசிய அமைச்சர் பொன்முடி, ‘ கல்லூரியில் நாம்  […]

- 3 Min Read
Default Image

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள் இருக்காது – அமைச்சர் பொன்முடி

பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என பொன்முடி பேட்டி.   உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அக்டோபர் 13ஆம் தேதி பொறியியல் படிப்பிற்கான மூன்றாவது கட்ட கவுன்சிலிங் நடைபெறும் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் அனைவருக்கும் பொறியியல் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. அதிக அளவில் ஐடி, எலக்ட்ரானிக்ஸ், பிரிவுகளில் அதிக அளவில் […]

#Ponmudi 2 Min Read
Default Image

விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்தவேண்டிய அவசியமில்லை – அமைச்சர் பொன்முடி

ஓ.சி. பேருந்து கட்டணம் பற்றி விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டியதில்லை என அமைச்சர் பொன்முடி பேட்டி.  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பொறியியல் படிப்புக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. பொறியியல் படிப்புக்கான 3-ஆம் கட்ட கலந்தாய்வு அக்.13-ஆம் தேதி தொடங்கும் என்றும்,  மாணவர்கள் அக்.10-ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர் பொன்முடி அவர்கள் மகளிர் இலவச பேருந்து குறித்து அவர் […]

- 2 Min Read
Default Image

ஓசி பேருந்து பயணம்.? இது மக்கள் பணம்.! வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.! இபிஎஸ் அதிரடி.!

ஓசியில் பெண்கள் பேருந்தில் பயணம் செய்கிறார் என திமுக அமைச்சர் பொன்முடி கூறியது குறித்து, இபிஎஸ் பேசுகையில்,’ இதற்கான பணம் உங்கள் பணம் இல்லை. மக்கள் பணம். வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என தனது கருத்தை பதிவிட்டார்.  இன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில்அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை  நிறுத்தி வைப்பது தான் […]

#EPS 3 Min Read
Default Image