முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு, வரும் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர நீட் தேர்வுக்கு மாற்றாக, நெக்ஸ்ட்(NExT) தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்தாண்டு வழக்கம்போல் நீட் முதுநிலை தேர்வு நடத்தப்பட உள்ளது. ‘நெக்ஸ்ட்’ தேர்வு அமல்படுத்தப்படும் வரை மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடரும் என சமீபத்தில் வெளியிடப்பட்ட மருத்துவ மேற்படிப்புகளுக்கான ஒழுங்குமுறையை தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், முன்னதாக மார்ச் […]
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீட் விலக்கு குறித்த மத்திய அரசின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தினாலும் மறுப்பு தெரிவிக்கவில்லை. நீட் தேர்வில் […]
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுதும் மே 7-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு. நீட் நுழைவுத் தேர்வு மற்றும் ஜெ.இ.இ மெயின் தேர்வு தேதி குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி, மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுதும் மே 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ஜெ.இ.இ முதன்மைத் தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும், இந்த தேர்வு முதல்கட்டமாக ஜனவரி மாதமும், இரண்டாம் […]
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பாக அளிக்கப்படும் நீட் பயிற்சிக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் நீட் உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள தமிழக அரசு பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறது.இந்த வருடத்திற்கான வகுப்புகள் நவம்பர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை […]
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைக்கும் வரை, தேர்வுக்கான பயிற்சி தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், LKG, UKG வகுப்புகளுக்கான தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதிய உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த அவர், வரும் 10-ம் தேதி நிதியமைச்சருடன் ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், அரசுப் பள்ளிகளில் […]
வரும் செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரையில் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளர். தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் எனும் பொதுமருத்வ படிப்பு மற்றும் பி.டி.எஸ் எனும் பல்மருத்துவ படிப்பு ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப தேதியை தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் வெற்றியடைந்த மாணவர்கள் , இம்மாதம் 22ஆம் தேதி முதல் தமிழக அரசு மற்றும், சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள அரசு இடங்கள் […]
நீட் தேர்வு முக்கியம் என்றால் நீட்டிற்கு முன்னாடி பயின்ற மருத்துவர்கள் சரியில்லையா.? ஐயா மோடிக்கு உடம்பு சரி இல்லைனா யாருகிட்ட மருத்துவம் பார்ப்பார்கள்? – சீமான் கருத்து. இன்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, நீட் தேர்வு, ஆ.ராசாவின் மனு தர்மம் பற்றிய கருத்துகள் குறித்த தனது கருத்துக்களை வெளிப்படையாக கூறினார். மனுதர்மத்தில் சூத்திரர்கள் பற்றி எம்.பி ஆ.ராசா பேசுகையில், நாமெல்லாம் விபசாரி மகன் என்று […]
நீட் தேர்வு மட்டுமின்றி 10, 12 வகுப்பு மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மனநல நல்லாதரவு மன்றம் திட்ட துவக்க விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வு மட்டுமின்றி 10, 12 வகுப்பு மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்க உள்ளோம். 1.32 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்து மன நல ஆலோசனை […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எந்த மாநில முதலமைச்சர்களும் நீட் வேண்டாம் என எதிர்க்காத போது; தமிழ்நாடு முதலமைச்சர் மட்டும் நீட் வேண்டாம் என எதிர்த்து, மாணவர்களின் மன தைரியத்தை உடைத்து வருகிறார். நீட் வேண்டாம் என திமுக சொன்னாலும்,தேர்வு இருக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு தங்களது மனதை மாற்றிக் கொள்ள வேண்டும்; டீ மாஸ்டரின் மகள் கூட தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை […]
நீட் தேர்வு முடிவு வெளியாகும் போதே என்ன நடக்கக்கூடாது என்று வேண்டிக் கொண்டேனோ அது நடந்து விட்டது வேதனையளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் ட்வீட். நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நீட் தோல்வியால், லக்சனா ஸ்வேதா என்றார் மாணவி தூக்கிட்டு தர்களை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் எடுக்காததால், சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த லக்சனா ஸ்வேதா என்ற மாணவி […]
மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி. கடந்த ஜூன் 17-ஆம் தேதி நீட் நுழைவு தேர்வு நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர். தமிழகத்தில், நீட் தேர்வு எழுதியவர்களில் 80% மாணவர்கள் தோல்வியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், ‘நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்டப்போராட்டம் தொடர்கிறது நீட் […]
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படாத நிலையில், 80% பேர் தோல்வி என தகவல். NEET – UG தேர்வு முடிவுகளை நேற்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருந்தது. இதில், மருத்துவ இளநிலை படிப்பி சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வில் 17.64 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 9.93 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 56.3% என தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வில் […]
நீட் தேர்வில் வெற்றி பெறாத மாணவர்கள் பயப்பட வேண்டாம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல். கடந்த ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை 17,78,025 மாணவர்கள் எழுதி இருந்தனர். தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். இந்த நிலையில் நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீட் தேர்வில் வெற்றி பெறாத தேர்வாளர்கள் தற்காலிக பின்னடைவை மேம்பட்ட உத்திகள், வலுவான உறுதிப்பாடு மற்றும் […]
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி. கடந்த ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை 17,78,025 மாணவர்கள் எழுதி இருந்தனர். இந்த நிலையில், நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதியிருந்த நிலையில், நீட் தேர்வு எழுதிய நிலையில், 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், சென்னை அம்பத்தூரை அடுத்துள்ள, திருமுல்லை வாயலை சேர்ந்த அமுதா என்பவர் அரசுப்பள்ளி தலைமை […]
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த மாணவி தனிஷ்கா முதலிடம் பிடித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த இருவர் டாப் 50 இடத்திற்குள் வந்துள்ளனர்.அவர்களில் மாணவர் திரிதேவ் விநாயகா 30 வது இடத்தையும்,ஹரிணி 43 இடத்தையும் தேசிய அளவில் பிடித்துள்ளனர். டெல்லியை சேர்ந்த மாணவர் ஆஷிஷ் பத்ரா தேசிய அளவில் 2 ஆம் இடமும், கர்நாடகாவை சேர்ந்த ஹிரிஷிகேஷ் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். கடந்த ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்ற நீட் […]
இன்று மதியம் 12 மணிக்கு நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு. கடந்த ஜூன் 17ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை 18.72 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். இந்த நிலையில், நீட் இளநிலை மருத்துவர் நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி இன்று மதியம் 12 மணிக்கு நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. மேலும், ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்குள் நீட் இளநிலை தேர்வுகளுக்கான விடை குறிப்புகள் வெளியிடப்படும் என்று […]
நீட் இளநிலை மருத்துவர் நுழைவு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு. கடந்த ஜூன் 17ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை 18.72 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். இந்த நிலையில், நீட் இளநிலை மருத்துவர் நுழைவு தேர்வு முடிவுகள் நாளை (செப்டம்பர் 7ஆம் தேதி) வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் நீட் இளநிலை தேர்வுகளுக்கான விடை குறிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் […]
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) 2022 ஜூலை 17 அன்று நடைபெற்றத்து. இத்தேர்வில் சுமார் 18 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இத்தேர்வின் விடைத்தாள் ஜூலை 31 அன்று வெளியிடப்படும் என்று பல ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நீட் தேர்வின் இறுதி முடிவுகள் ஆகஸ்ட் 18 லிருந்து ஆகஸ்ட் 31 க்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 91,927 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அரசு, தனியார் […]
இது முற்றிலும் தவறான புகார். தவறான நோக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது – நீட் தேர்வு சோதனை புகாரில் சிக்கிய அதிகாரிகள் கருத்து. கடந்த ஞாயிற்று கிழமை இந்தியா முழுக்க மருத்துவ படிப்பிற்காக எழுதப்படும் நுழைவு தேர்வான நீட் தேர்வு நாடுமுழுவதும் நடைபெற்றது. அப்போது கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் நடைபெற்ற, நீட் தேர்வின் போது மாணவிகளின் உள்ளாடைகளை களைய சொல்லி சோதனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவி, மாணவர்கள், பெற்றோர்கள் சார்பாக கொல்லம் காவல் நிலையத்தில் கண்காணிப்பாளர்கள் […]
கேரளாவில், நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடைகளை களைய சொல்லி கண்காணிப்பாளர் சோதனை நடத்தியுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகள் எழுதப்படும் நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் இந்திய முழுவதும் ஏராளமான மாணவ மாணவிகள் எழுதினர். கடும் சோதனைக்கு பிறகே மாணவ மாணவிகள் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில், கேரளாவில், கொல்லம் பகுதியில் நடைபெற்ற நீட் தேர்விற்கு வந்த மாணவிகளின் உள்ளாடையை களைய சொல்லி சோதனை நடைபெற்றதாம். […]