மோகன்லாளுக்கு பத்மபூஷன் விருது...!!

நடிகர் மோகன்லால் உள்பட 14 பேருக்கு பத்மபூஷன் விருதுகள் வழங்கி கவுரவ  படுத்தப்பட்டுள்ளது.

நடிகர் மோகன்லால் உள்பட 14 பேருக்கு பத்மபூஷன் விருதுகள் வழங்கி கவுரவ  படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் பல்வேறு துறையில் தலை சிறந்து விளங்கும் நபருக்கு பத்மபூஷன் விருதுகள் வழங்கி கவுரபடுத்துவது வழக்கம்.இந்நிலையில்  இந்த வருடத்திற்கான பத்ம பூஷன் விருது பெயர் பட்டியல்  மத்திய அமைச்சரகம் வெளியீட்டியிட்டது. இதில் சினிமாத்துறை சார்பில் மலையாள நடிகர் மோகன் லால் கலை, சினிமா, நடிப்பு பிரிவுகளிலும், ஹரியானா மாநிலத்தை சேர்ந்தஸ்ரீ தர்ஷன் லால் ஜெயின் சமூக ஆர்வலர், பஞ்சாப்பை மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீசுக்தேவ் சிங் தின்ஷா உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 15 நபர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.