சுந்தர் பிச்சைக்கு உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதை வழங்கினார் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர். தமிழ் நாட்டை சேர்ந்த ஆல்பாஃபெட் (கூகுள்) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சைக்கு, வர்த்தகம் மற்றும் தொழில் பிரிவில் இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இன்று உலகே இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த சுந்தர் பிச்சையிடம் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் பத்ம பூஷன் விருதை […]
நடிகர் மோகன்லால் உள்பட 14 பேருக்கு பத்மபூஷன் விருதுகள் வழங்கி கவுரவ படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் பல்வேறு துறையில் தலை சிறந்து விளங்கும் நபருக்கு பத்மபூஷன் விருதுகள் வழங்கி கவுரபடுத்துவது வழக்கம்.இந்நிலையில் இந்த வருடத்திற்கான பத்ம பூஷன் விருது பெயர் பட்டியல் மத்திய அமைச்சரகம் வெளியீட்டியிட்டது. இதில் சினிமாத்துறை சார்பில் மலையாள நடிகர் மோகன் லால் கலை, சினிமா, நடிப்பு பிரிவுகளிலும், ஹரியானா மாநிலத்தை சேர்ந்தஸ்ரீ தர்ஷன் லால் ஜெயின் சமூக ஆர்வலர், பஞ்சாப்பை மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீசுக்தேவ் சிங் தின்ஷா உள்ளிட்ட பல்வேறு […]