7-வது கட்ட மக்களவை தேர்தல் நிலவரம்! தற்போது வரை வாக்கு சதவீதம்!

Default Image

இன்று மக்களவை தேர்தல் இறுதிக்கட்டமாக 7-வது கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய கட்சி தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது வரை வாக்குப்பதிவு விவரங்களை பார்க்கலாம் .

பீகார் 18.90 சதவீதமும், இமாச்சல பிரதேசத்தில் 24.29 சதவீதமும்,மத்திய பிரதேசத்தில் 28.40 சதவீதமும், பஞ்சாபில் 23.36 சதவீதமும், உத்திர பிரதேசத்தில் 21.89 சதவீதமும், மேற்கு வங்கம் 32.15 சதவீதமும் ஜார்கண்ட் 30.33 சதவீதமும் சண்டிகரில் 22.30 சதவீத வாக்குகளும் 11 மணி நிலவரப்படி பதிவாகியுயுள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்