நேற்று துப்புரவு பணியாளர் இன்று ஊராட்சி மன்ற தலைவர். மனம் மகிழவைக்கும் மகத்தான சம்பவம். விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் தாலுகா கான்சாபுரம் ஊராட்சி மன்ற தேர்தலில் அந்த பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக இருந்த திருமதி. சரஸ்வதி, அந்த பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டுயிருந்தார். இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்று வந்த நிலையில் இதில் திருமதி. சரஸ்வதி தற்போது வெற்றி பெற்றுள்ளார். ஊராட்சி மன்ற தலைவரான திருமதி. சரஸ்வதி, தனது அரசு பணியை […]
இன்று மக்களவை தேர்தல் இறுதிக்கட்டமாக 7-வது கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய கட்சி தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது வரை வாக்குப்பதிவு விவரங்களை பார்க்கலாம் . பீகார் 18.90 சதவீதமும், இமாச்சல பிரதேசத்தில் 24.29 சதவீதமும்,மத்திய பிரதேசத்தில் 28.40 சதவீதமும், பஞ்சாபில் 23.36 சதவீதமும், உத்திர பிரதேசத்தில் 21.89 சதவீதமும், மேற்கு வங்கம் 32.15 சதவீதமும் ஜார்கண்ட் 30.33 சதவீதமும் சண்டிகரில் 22.30 சதவீத வாக்குகளும் 11 மணி நிலவரப்படி […]