கங்கை நதி கரையில் 2 பக்கங்களிலும் 800 ஹெக்டேரில் மூலிகை தோட்டம்

கங்கை நதி கரையில் 2 பக்கங்களிலும் 800 ஹெக்டேர் நிலப்பரப்பில் மூலிகை தோட்டங்கள் உருவாக்கப்பட்டு, மூலிகை பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் உற்பத்தி ஊக்குவிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார் .
தேசிய மருத்துவ தாவர வாரியம் 2.25 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மருத்துவ தாவரங்களை வளர்ப்பதை ஊக்குவித்துள்ளது என்று தெரிவித்தார் .மேலும் மருத்துவ மூலிகை பயிர்களின் சாகுபடிக்காக ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் இதன் மூலம் 5000 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட முடியும் என நம்பிக்கை.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025