ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும், மாநில நிதி அமைச்சக பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்கள் ஜிஎஸ்டி வரி பரிந்துரைகளை வழங்கினர். இதில், குறிப்பாக பாப்கார்னுக்கு 12 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்க பரிந்துரை செய்தது அதிர்ச்சியை கிளப்பியது. அதாவது, பாப்கார்னின் பல்வேறு பண்புகள் மற்றும் தயாரிப்பு முறைகளில் இருந்து வரி வேறுபாடுகிறது என்று கவுன்சில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. […]
ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில நிதி அமைச்சக பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்கள் ஜிஎஸ்டி வரி பரிந்துரைகளை வழங்கினர். அதில் சில முக்கிய ஜிஎஸ்டி பரிந்துரைகள் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறைப்பு பற்றிய ஆலோசனை நடைபெறும் என […]
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களை கடந்தும் இன்னும் அம்மாநில புதிய முதலமைச்சர் யார் என்கிற கேள்விக்கு தெளிவான விடை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 தொகுதிகளில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றிபெற்றது. பாஜக மட்டுமே தனித்து 132 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இப்படியான இமாலய வெற்றிக்கு பிறகும் முதலமைச்சர் சஸ்பென்ஸ் அங்கு நீடித்து வருகிறது. 132 தொகுதிகளை பெற்றுள்ள பாஜகவுக்கு இன்னும் 13 உறுப்பினர்களின் ஆதரவு […]
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டதாக கூறி தேர்வுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. பொங்கல் அன்று தேர்வுகள் நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு சு.வெங்கடேசன் எம்பி கண்டனம் தெரிவித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது “பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள். எத்தனை […]
சென்னை : கடந்த சில நாட்களாக தங்கம் விலை கணிசமாக உயர்ந்து வந்த நிலையில், இப்போது மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இதனால், இல்லத்தரசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.7,025க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.56,240க்கும் விற்பனை அதே நேரத்தில், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.59,840 க்கும், கிராமுக்கு ரூ.7,480 ஆகவும் விற்பனையாகிறது. ஆனால், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் […]
சென்னை : கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்றைய தினம் சற்று குறைந்தது. இன்றைய தினம் எந்தவித மாற்றமும் இல்லாமல், அதே விலையிலே விற்பனையாகிறது. அதன்படி, இன்றைய தினம் (08-10-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56,800க்கும், கிராமுக்கு ரூ.7,100க்கும் விற்பனையாகிறது. அதேபோல், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,440க்கும், கிராமுக்கு ரூ.7,555 ஆகவும் விற்பனையாகிறது. ஆனால், வெள்ளி விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் […]
சென்னை : கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை 5 நாட்களுக்கு பின், வார தொடக்க நாளான இன்று குறைந்துள்ளது. இன்றைய தினம் (07-10-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.56,800க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.7,100க்கும் விற்பனையாகிறது. அதேபோல், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,440க்கும், கிராமுக்கு ரூ.7,555 ஆகவும் விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.103க்கும், கிலோ வெள்ளி ரூ.103,000க்கும் விற்பனையாகிறது.
சென்னை : கடந்த சில நாள்களாக தங்கம் விலை உயர்ந்து, நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. ஆனால், வார இறுதி நாளான இன்றைய தினம் எந்தவித மாற்றமும் இல்லாமல், நேற்றைய விலையில் விற்கப்படுகிறது. அதன்படி, இன்று (05-10-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.56,960க்கும், ஒரு கிராம் ரூ.7,120க்கும் விற்பனையாகிறது. அதேபோல், 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.60,600 ஆகவும், கிராமுக்கு ரூ.7,575 ஆகவும் விற்பனையாகிறது. மேலும்,வெள்ளி […]
சென்னை : கடந்த சில நாள்களாக தங்கம் விலை உயர்ந்து, நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவாக தங்கம் விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்தவகையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,960க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,120க்கும் விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,600 ஆகவும், கிராமுக்கு […]
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வரலாற்றில் இல்லாத அளவாக தங்கம் விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,880க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,110க்கும் விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,520 ஆகவும், கிராமுக்கு ரூ.7,565 ஆகவும் விற்பனையாகிறது. அதேநேரம், சில்லறை விற்பனையில் […]
சென்னை : கடந்த சில நாட்களாக தங்கம் விலை கணிசமாக குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.400 உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 1 கிராம் தங்கம் விலை ரூ.50 அதிகரித்து, ரூ.7,100ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 சவரன் தங்கம் ரூ.400 உயர்ந்து ரூ.56,800ஆக விற்பனையாகிறது. அதே நேரத்தில், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,440 ஆகவும், […]
சென்னை : மாதத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.240 குறைந்துள்ளது. தங்கம் விலை தொடர் உயர்வை கண்டு வந்த நிலையில், நேற்றும் இன்றும் சற்று குறைந்துள்ளதால் இல்லத்தரசிகளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் விலை ரூ.15 குறைந்து ரூ.7,080க்கும், 1 சவரன் தங்கம் ரூ.120 சரிந்து, ரூ.56,640க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று 1 கிராம் தங்கம் விலை ரூ.30 குறைந்து ரூ.7,050க்கு விற்கப்படுகிறது. […]
சென்னை : வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.7,095க்கும், 1 சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,760க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று 1 கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.7,080க்கும், 1 சவரன் தங்கம் ரூ.120 சரிந்து, ரூ.56,640க்கும் விற்கப்படுகிறது. அதே நேரத்தில், 24 கேரட் தூய தங்கத்தின் […]
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் தடை செய்தது. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக கட்சி தான் அதிகளவில் தேர்தல் நிதி பெற்றுள்ளது என்பது அதன் பிறகான தகவலில் தெரியவந்தது. பெரு நிறுவனங்களை வற்புறுத்தி, மத்திய அரசு அமைப்பான அமலாக்கத்துறை மூலம் மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பெற்றதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது […]
சென்னை : வார இறுதி நாளான இன்று சற்று இறக்கத்தில் சென்றுள்ளது தங்கம் விலை. அதன்படி, சவரனுக்கு ரூபாய் 40 குறைந்துள்ளது. மளமளவென உயர்ந்த தங்கம் விலை கடுகளவு குறைந்துள்ளதால், இல்லத்தரசிகள் வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில், சென்னையில் இன்றைய நிலவரப்படி (28.09.2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.56,760க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.7,095க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,400 ஆகவும், கிராமுக்கு […]
சென்னை : ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.57 ஆயிரத்தை நெருங்கி புதிய உச்சம் தொட்டுள்ளது. இதனால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.7,060ஆக விற்பனையானது. அதேபோல், 1 சவரன் தங்கம் ரூ.56,480 ஆக விற்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்றைய நிலவரப்படி (26.09.2024) 22 கேரட் ஆபரண தங்கம் விலை இன்று 1 கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.7,100ஆக விற்பனையாகிறது. மேலும், 1 சவரன் தங்கம் விலை ரூ.320 உயர்ந்து, ரூ.56,800ஆக விற்பனை […]
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக யாரும் எட்டிப்பிடிக்க முடியாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருந்த நிலையில், இன்று மாற்றமின்றி விற்பனையாகிறது. சென்னையில் இன்றைய நிலவரப்படி (26.09.2024) 22 கேரட் ஆபரண தங்கம் விலையில் மாற்றமில்லை நேற்றைய விலையிலேயே தொடர்ந்து விற்பனை ஆகிறது. அதன்படி, 1 கிராம் தங்கம் ரூ.7,060 ஆகவும், 1 சவரன் ரூ.56,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு […]
சென்னை : ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. அந்த வகையில், இன்றம் சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.7,000ஆகவும், 1 சவரன் தங்கம் ரூ.56,000ஆகவும் இருந்தது. இந்நிலையில், இன்று 1 கிராம் தங்கம் விலை ரூ.60 அதிகரித்து ரூ.7,060 ஆக விற்கப்படுகிறது. இதேபோல் 1 சவரன் தங்கம் விலை ரூ.480 உயர்ந்து ரூ.56,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் தங்கம் கிராமுக்கு ரூ.175-ம், பவுனுக்கு […]
சென்னை : இன்றைய நிலவரப்படி (24.09.2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலைபுதிய உச்சம் தொட்டுள்ளது. 1 கிராம் தங்கம் விலை இன்று ரூ.20 உயர்ந்து ரூ.7,000ஆக விற்கப்படுகிறது. இதேபோல் 1 சவரன் தங்கம் ரூ.160 அதிகரித்து ரூ.56,000ஆக விற்பனை செய்யப்படுகிறது. இது தங்கம் விலையில் புதிய உச்சம் ஆகும். அதேநேரத்தில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. 1 கிராம் வெள்ளி ரூ.98ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.98,000ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 24 […]
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி (23.09.2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை 1 கிராம் தங்கம் விலை இன்று ரூ.20 உயர்ந்து ரூ.6,980ஆக விற்கப்படுகிறது. இதேபோல் 1 சவரன் தங்கம் ரூ.160 அதிகரித்து ரூ.55,840ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.59,480 ஆகவும், […]