குஜராத்தில் கொரோனா பாதிப்பால் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு!

நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

குஜராத்தில் இதுவரை கொரோனா வைரஸால் 2 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 70 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். இதனால், குஜராத்தில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை PTI தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.