“பிஜேபிக்காக பிரச்சாரம் செய்ய மாட்டேன்”பிரபல சாமியார் பரபரப்பு போட்டி..!!

Default Image

விலைவாசி உயர்வை சரி செய்ய பிரதமர் மோடி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Image result for BJP

இல்லாவிட்டால் 2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்போவதில்லை’ என யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். அதே சமயம் மோடி அரசின் பல்வேறு கொள்கைகள் பாராட்டக்கூடியவை எனவும் அவர் தெரிவித்தார்.

Related image

இவரின் இந்த அறிவிப்பு பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.டி20 பார்முலா முலம் களம் இறங்கும் பாஜகவின் தேர்தல் அலோசகர் காங்கிரஸில் இணைந்துள்ளார் இதுவே பாஜகவிற்கு பலத்த பின்னடைவு இந்நிலையில் யோகா குரு பாபா ராம்தேவ் அறிவிப்பு பாஜகவில் கலத்தை ஏற்படுத்தியுள்ளது.மோடிக்கு தேர்தல் யுத்திகளை வகுத்து கொடுத்தவர் பிரசாந் கிஷோர் என்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related image

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்