காரைக்காலில் 90% பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில கடலோட மாவட்டமான காரைக்காலில் தாண்டவமாடிய கஜா பலத்தை சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அங்கு கனமழை பெய்து வருகிறது.சூறைக்காற்றால் சுழன்றடித்து வரும் கஜாவினால் காரைக்காலில் 90% மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். DINASUVADU
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையாலாம் அவர்களை கோவில நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பு நாடு முழுவதும் கலவையான விமர்சனத்தை பெற்றுது.ஆனால் சபரிமலை அமைந்துள்ள கேரளாவில் பெரிய சர்ச்சையாக மாறியது.போராட்டங்களும்,கண்டனக்குரல்களும் சபரிமலையை சுற்றி வந்த நிலையிலும் பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இதற்கு பகதர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.எங்க போராட்டம் பெரிதாக வெடித்து விடுமோ என்ற அச்சத்தில் தேவஸ்தானம் தற்காலிகமாக பெண்கள் நுழைய அனுமதி மறுத்தது.இதனிடையே தற்போது மகரஜோதிக்கு […]
அரசியலில் குற்ற பின்னனி உள்ளவர்கள் பதவியடைவதைத் தடுக்கும் உத்தரவு கடுமையாக பின்பற்றப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார். அதன் முன்னோடியாக மிசோரம் மாநில தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் போதைப் பொருட்கள் புழக்கத்தைத் தடுக்கவும், வங்கிக் கணக்குகளில் சந்தேககத்திற்கிடமான பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதை ஆராயவும் தேர்தல் ஆணையம் மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் அரசியலில் புகலிடம் தேடும் குற்றவாளிகளைத் தடுக்கும் வகையில், கிரிமினல் வழக்குகள் குறித்து […]
ஜம்மு-காஷ்மீரில் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி நடத்திய தாக்குதலில் போலீசார் ஒருவர் உயிரிழந்தார். ஜம்மு-காஷ்மீர்: தெற்கு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் மீது அதிகாலையில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர் மேலும் காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ஒரு காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே இந்த சம்பவ நிகழந்த இடத்துக்கு வந்த பாதுகாப்புப் படையினர், […]
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சை எழுந்து வரும் நிலையில், இதற்காக இந்திய அரசு சார்பில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே மத்திய அரசு பரிந்துரைத்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்காயிஸ் ஹாலண்டே கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்தியஅரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் ஒவ்வொரு விமானத்துக்கும் அதிகமான விலையை மத்தியஅரசு வழங்குவதாக காங்கிரஸ் குற்றம் […]
பாகிஸ்தான் பெண்ணின் காதல் வலையில் சிக்கி பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்ட நொய்டாவைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். 2006-ஆம் ஆண்டு எல்லைப் பாதுகாப்பு படையில் சேர்ந்த அச்சுதானந்த் மிஸ்ரா என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு 2016-ஆம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணுடன் சமூக வலைதளம் மூலம் தொடர்பு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண்ணிடம் அவர் படை இருக்கும் இடம், ஆயுத விவரங்கள், மற்றும் எல்லைப் பாதுகாப்புப்படை முகாமின் புகைப்படங்களை […]
தெலுங்கானாவில் கூலிப்படையை ஏவி, மகளின் காதல் கணவனை தந்தை தீர்த்துக் கட்டிய அதிர்ச்சி அடங்குவதற்குள், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட மகளையும், அவரது கணவனையும் பட்டப்பகலில் தந்தையே வெறித்தனமாக வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தலைநகர் ஐதராபாத் எஸ்.ஆர்.நகரைச் சேர்ந்த மாதவி என்பவர் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, சந்தீப் என்பவரைக் காதலித்து கடந்த நான்கு நாட்களுக்கு முன் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். இதனால் மாதவியின் தந்தை மனோகர் ஆச்சாரி கடும் கோபத்தில் இருந்துள்ளார். […]
விலைவாசி உயர்வை சரி செய்ய பிரதமர் மோடி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் 2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்போவதில்லை’ என யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். அதே சமயம் மோடி அரசின் பல்வேறு கொள்கைகள் பாராட்டக்கூடியவை எனவும் அவர் தெரிவித்தார். இவரின் இந்த அறிவிப்பு பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.டி20 பார்முலா முலம் களம் இறங்கும் பாஜகவின் தேர்தல் அலோசகர் காங்கிரஸில் இணைந்துள்ளார் இதுவே பாஜகவிற்கு பலத்த பின்னடைவு இந்நிலையில் யோகா […]
சத்தீஷ்கர் மாநிலம் ஷரோடா என்ற நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், எத்தனால், மெதனால், பயோ எரிபொருள் பயன்பாட்டை தொடங்கினால் பெட்ரோலியத்தை நம்பி இருப்பது குறையும் என்றார். நெல், கோதுமை , கரும்பு கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிப்பது சாத்தியமானால் இந்தியாவில் பெட்ரோல் விலை-ரூ50 , டீசல் விலை-ரூ50 என்ற அளவில் விலை குறையும் என்று நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தார். DINASUVADU
உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதிக்கு ரஞ்சன் கோகாய் பெயரை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மத்திய சட்ட ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் அதில் உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதிக்கு ரஞ்சன் கோகாய் பெயரை பரிந்துரை செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் அக்டோபர் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. பணியில் இருந்து ஓய்வுபெறும் தலைமை நீதிபதி, தனக்கு […]