தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது இதில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தொகுதியை தவிர 39 தொகுதிகளுக்கு நடத்தப்பட்டது .இந்த 39 தொகுதிகளில் திமுக 38 அதிமுக தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது .இதில் ஒபிஎஸ் மகன் ரவிந்திரநாத் தேர்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் மீண்டும் அதற்கான தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் .அதன் பின்னர் வேலூரில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது […]
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை 3186 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.இதன் மூலம் சிதம்பரம் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்திற்கு செல்கிறார்
இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜக ஏறக்குறை 344 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியாவின் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் மோடியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பல முக்கிய பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது : நாடாளுமன்ற தேர்தலில் முக சிறப்பான வெற்றியை பெற்ற நரேந்திர […]
இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜக ஏறக்குறைய 344 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.இந்தியாவின் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் மோடியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அனால் தமிழகத்தை பொறுத்த அளவில் அதற்கு நேர்மாறாக 38 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுஉள்ளார் : தலை வணக்கம் தமிழகமே! நாடாளுமன்றத் தேர்தலில் […]
இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜக ஏறக்குறை 344 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியாவின் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் மோடியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பல முக்கிய பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது : மோடிக்கும் பாஜகவுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் நாட்டு மக்கள் […]
இந்தியாவில் மொத்தம் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது.மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர உள்ள மீதம் உள்ள 542 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது . இந்நிலையில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 08 மணி முதல் நடைபெற்று வருகிறது.இதில் 542 தொகுதிகளில் பாஜக 340 இடங்களிலும் ,காங்கிரஸ் 90இடங்களிலும்,மற்றவை 111 முன்னிலையிலும் மற்றவை உள்ளது இந்நிலையில் இன்று மாலை டெல்லியில் உள்ள பாஜக தலைமை […]
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. மாநில ஆளும் கட்சியான பிஜு ஜனதா தள் 94 சீட்டுக்களை பெற்று முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது 24 சீட்டுகளை பெற்று பாஜகவும், 10 சீட்டுகளை பெற்று காங்கிரஸ் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
இந்தியா முழுவது நடைபெற்ற மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்நிலையில், ஆந்திர சட்டப்பேரவை தொகுதியில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 142 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆளு தெலுங்கு தேசம் கட்சி 28 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்
மக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.இந்நிலையில் நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக இந்திய அளவில் மாநிலம் முழுவதும் முன்னிலை பெற்று வருகிறது இந்நிலையில் ரஜினி சென்னையில் ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜூ மஹாலிங்கத்தோடு ஆலோசனை நடத்தி வருகிறார்
மக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.இந்நிலையில் நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக இந்திய அளவில் மாநிலம் முழுவதும் முன்னிலை பெற்று வருகிறது இந்நிலையில் வாரணாசி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிரதமர் மோடி முதல் சுற்று முடிவில் 1,62,877 வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார் ஆனால் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மோடியை விட 2,80,515 வாக்குகள் […]
மக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.இந்நிலையில் நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக இந்திய அளவில் மாநிலம் முழுவதும் முன்னிலை பெற்று வருகிறது இந்நிலையில் வாரணாசி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிரதமர் மோடி முதல் சுற்று முடிவில் 1,62,877 வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார் இவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி சார்பில் போட்டியிட்ட ஷாலினி யாதவ் 50,401வாக்குகளை […]
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் தமிழ் நாட்டில் பெரும்பாலும் திமுக கூட்டணி அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. தேனியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத் மீண்டும் முன்னிலையில் உள்ளார். முன்னதாக அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது DINASUVADU
இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கையில் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திமுக கணிசமான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. தற்போது கோவையில் சிபிஐஎம் சார்பில் போட்டியிட்ட பி.ஆர் . நடராஜன் […]
இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக வாக்கு என்னிக்கையில் முன்னிலையில் உள்ளது.இதில் திமுக சார்பில் போட்டியிட்டவர் கனிமொழி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 45 வாக்கு எண்ணும் மையங்களுக்கு தபால் வாக்குகள் எல்லாம் கொண்டுவரப்பட்ட நிலையில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கான தபால் வாக்குகள் எண்ணும் பணி தற்போது தொடங்கி உள்ளது.
இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .ஆனால் வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை.இந்த தேர்தலில் மொத்தம் 8,039 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.மேலும் பாஜக 435 தொகுதிகளிலும், காங்கிரஸ் 420 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் […]
வாக்கு எண்ணிக்கை மையங்களில் சோதனைக்குப் பிறகு முகவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .ஆனால் வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை.இந்த தேர்தலில் மொத்தம் 8,039 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.மேலும் பாஜக 435 தொகுதிகளிலும், காங்கிரஸ் 420 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளது. மற்ற […]
இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில்.இன்று காலை முதல் இறுதிக்கட்ட மற்றும் 7-ஆம் கட்ட தேர்தல் ஆனது 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதன் படி :7 – கட்ட மக்களவை தேர்தல் 5 மணி நிலவரம் படி பதிவாகியுள்ள வாக்கு சதவீதங்களின் விபரங்கள்: பீகார் – 46.75%, இமாச்சல் பிரதேசம் – 57.43%, ஜார்கண்ட் – 66.64%, சண்டிகர் – 51.18% மத்திய பிரதேசம் – 59.75%, பஞ்சாப் […]
மக்களவை தேர்தலுக்கான 7ம் கட்டம் வாக்குப்பதிவு வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது அதுமட்டுமில்லாமல் தமிழகத்திற்க்கான 4தொகுதி இடைதேர்தல் அதனுடன் சேர்த்து 12 வாக்குசாவடிகளுக்கான வாக்கு பதிவு குளறுபடியால் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பரப்புரை இன்று மலை 6மணியுடன் முடிந்தது. இதனிடையே பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்தனர், இதில் அவர் 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய அனுமதி அளித்தமைக்கு நன்றி என தெரிவித்தார்.பிரதமர் மோடி 5 ஆண்டுகளில் சந்திக்கும் முதல் செய்தியாளர் சந்திப்பு இதுதான் .
13 வாக்குச்சாவடிகள் தவிர வேறு எங்கும் மறுவாக்குப்பதிவு நடைபெறாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது .13 வாக்குச்சாவடிகள் தவிர வேறு எங்கும் மறுவாக்குப்பதிவு நடைபெறாது. ஈரோடு, ஆண்டிப்பட்டி வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை நீக்காமல் வாக்குப்பதிவு நடைபெற்றதால் தற்போது மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. […]