நவம்பர் 2ஆம் தேதி சென்ற சனிக்கிழமை அன்று வாகனங்கள் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வழக்கறிஞர்கள் மற்றும் போலீஸ்காரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு வன்முறையில் முடிந்தது.இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் மற்றும் வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு நியாயங்களை கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த விவகாரத்தில் டெல்லி காவல்துறையினருக்கு ஆதரவாக தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் ஆதரவு கடிதத்தை வெளியிட்டுள்ளது.
unknown nodeடெல்லியில் போலீசார் – வழக்கறிஞர்கள் மோதல்! காவல்துறைக்கு தோள் கொடுத்த தமிழ்நாடு ஐபிஎஸ் சங்கம்!
நவம்பர் 2ஆம் தேதி சென்ற சனிக்கிழமை அன்று வாகனங்கள் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வழக்கறிஞர்கள் மற்றும் போலீஸ்காரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த