6 மாநிலங்களுக்கான ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.!

Default Image

காங்கிரஸ் கட்சி 6 மாநிலங்களுக்கான ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முகுல் வாஸ்னிக் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டீஸ்கர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, மேகாலயா மற்றும் ராஜஸ்தான் ஆகிய 6 மாநிலங்களில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ராஜ்யசபா தேர்தலுக்கு காங்கிரஸ் சார்பில், போட்டியிடும் வேட்பாளர்கள், சட்டீஸ்கர் மாநிலத்தில், கே.டி.எஸ்.துளசி மற்றும் புலோ தேவி நேதம், ஜார்கண்ட் மாநிலத்தில், ஷாசதா அன்வர், மத்திய பிரதேசம் மாநிலத்தில், திக் விஜய் சிங் மற்றும் பூல் சிங் பாரையா,  மஹாராஷ்டிராவில், ராஜிவ் சதேவ் மேலும், மேகாலயாவில், கென்னடி கொர்னிலியஸ் ஹேயியம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்