Tag: candidate list

வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவு!

Election2024 : தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால், அனைத்து பிரதான கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியலை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை […]

candidate list 5 Min Read
nomination withdraw

தமிழ்நாட்டில் நாளை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்!

Election2024 : மக்களவை தேர்தலை முன்னிட்டு நாளை தமிழ்நாட்டில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் இருக்கும் நிலையில், நாம் தமிழர் தன்னிச்சையாக களம் இறங்கியுள்ளது. இந்த சூழலில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் […]

candidate list 4 Min Read
CANDIDATE LIST

திமுக வேட்பாளர் வெளியீடு! எந்தெந்த தொகுதியில் யார் யார் போட்டி? 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

DMK : நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில், மூத்தவர்கள், இளையவர்கள், பெண்கள் பலரும் உள்ளடக்கிய வேட்பாளர் பட்டியலாக உள்ளது. குறிப்பாக திமுக வேட்பாளர் பட்டியலில் மூன்று பெண்கள் உட்பட 11 புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆ.மணி, அருண் நேரு, மலையரசன், தங்க தமிழ்செல்வன், […]

#DMK 4 Min Read
MK STAIN

மற்றொரு வேட்பாளர் பட்டியல்! குஜராத்தில் இருந்து எம்பியாகிறார் ஜே.பி.நட்டா!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக, 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு பிப்.27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடையும் நிலையில், மாநிலங்களவை தொகுதிகள் காலியாக உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்கும் தங்களது வேட்பாளர்களை பாஜகவும், காங்கிரஸும் அறிவித்து வருகிறது. அந்தவகையில், இன்று காலை மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசாவில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை  பாஜக தேசிய தலைமை வெளியிட்டது. இதில் குறிப்பாக, மீண்டும் ம.பி.யில் இருந்து […]

#BJP 5 Min Read
jp nadda

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! ராஜஸ்தானில் இருந்து சோனியா காந்தி போட்டி!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், இதற்கு முன்பு நாடு முழுவதும் உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரா உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு பிப்.27ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் அண்மையில் அறிவித்திருந்தது. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 8ம் தேதி தொடங்கிய நிலையில், […]

#Rajasthan 6 Min Read
sonia gandhi

#BREAKING: சென்னை மாநகராட்சி – வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட தேமுதிக!

நகர்ப்புற உள்ளாட்சியில் சென்னை மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் 100 வேட்பாளர்களின் பட்டியலை தேமுதிக வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 100 வார்டுகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளது தேமுதிக. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் நிலையில், திருப்பூரை தொடர்ந்து சென்னைக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தேமுதிக திருப்பூர் மாநகராட்சியில் 24 வார்டுகளில் போட்டியிடும் […]

#DMDK 2 Min Read
Default Image

#BREAKING: அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

பாஜகவுடன் கூட்டணி முறிந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, சேலம் , ஆவடி, திருச்சி, மதுரை, சிவகாசி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. இதுபோன்று, தேனி, சேலம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்ட நகராட்சி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, அரியலூர், நாகை, மயிலாடுதுறை […]

#AIADMK 5 Min Read
Default Image

“இவர்கள் உங்களுள் ஒருவர்;வெற்றி பெறச் செய்யுங்கள்” – 6 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ம.நீ.ம.தலைவர் கமல்ஹாசன்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் 6-ஆவது பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து,தேர்தல் பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில்,மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் 5-வது பட்டியல் வரை கமல்ஹாசன் அவர்கள் முன்னதாக வெளியிட்டிருந்தார். இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் […]

#MNM 4 Min Read
Default Image

6 மாநிலங்களுக்கான ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.!

காங்கிரஸ் கட்சி 6 மாநிலங்களுக்கான ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முகுல் வாஸ்னிக் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டீஸ்கர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, மேகாலயா மற்றும் ராஜஸ்தான் ஆகிய 6 மாநிலங்களில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ராஜ்யசபா தேர்தலுக்கு காங்கிரஸ் சார்பில், போட்டியிடும் வேட்பாளர்கள், சட்டீஸ்கர் மாநிலத்தில், கே.டி.எஸ்.துளசி மற்றும் புலோ தேவி நேதம், ஜார்கண்ட் மாநிலத்தில், ஷாசதா அன்வர், மத்திய பிரதேசம் மாநிலத்தில், திக் விஜய் சிங் மற்றும் பூல் சிங் பாரையா,  மஹாராஷ்டிராவில், […]

#Congress 2 Min Read
Default Image