Tag: Rajya Sabha Election

உச்சகட்ட பரபரப்பு.! 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிரடி சஸ்பெண்ட்.!

Himachal Pradesh : கடந்த 27ஆம் தேதி இமாச்சல் பிரதேசத்தில் 1 இடத்திற்கான மாநிலங்களவை தேர்தல் நடைப்பெற்றது. அதில் ஆளும் காங்கிரஸ் கட்சி அபிஷேக் மனு சிங்வியையும், பாஜக சார்பில் ஹர்ஷ் மகாஜனும் போட்டியினர். இதில் 40 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தோல்வியடைந்தார். 25 உறுப்பினர்கள் கொண்ட பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். Read More – பரபரக்கும் இமாச்சல் பிரதேச அரசியல்.! 15 பாஜக எம்எல்ஏக்கள் அதிரடி சஸ்பெண்ட்.! இந்த தேர்தலில் காங்கிரஸ் […]

#BJP 4 Min Read
Himachal Pradesh speaker kuldeep singh pathania

பரபரக்கும் உ.பி தேர்தல்.! எதிர்க்கட்சி கொறடா ‘திடீர்’ ராஜினாமா.!

உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு 255 எம்எல்ஏக்களை வைத்துள்ளது. எதிர்க்கட்சியாக சமாஜ்வாடிகட்சி செயல்பட்டு வருகிறது அக்கட்சி வசம் 111 எம்எல்ஏக்கள் உள்ளனர். அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் வரும் ஏப்ரல் மாதத்துடன் 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது. இதனை முன்னிட்டு அதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, எம்எல்ஏக்கள் எண்ணிக்கை கொண்டு இரு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்தனர். […]

#UP 6 Min Read
Samajwadi Party Manoj Pandey

3 மாநிலங்கள்… 15 எம்.பிக்கள்.. இன்று மாநிலங்களவை தேர்தல்..

நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளில் மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். மாநிலங்களவை உறுப்பினர்களை மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொரு பிரதான அரசியல் கட்சியும் தங்கள் கட்சி எம்எல்ஏக்களின் பலத்தை கொண்டு மாநிலத்தில் தங்கள் கட்சிக்கான மாநிலங்களவை வேட்பாளரை முன்னிறுத்தும். மாநிலங்களவை தேர்தல் : ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை கொண்டு வேட்பாளர்களை நிறுத்துவதால், பெரும்பாலும் மாநிலங்களவை தேர்தல் நடைபெறுவது இல்லை. இருந்தும் ஒரு சில இடங்களில் […]

#Karnataka 9 Min Read
Rajya sabha elections 2024

மாநிலங்களவை தேர்தல்: 12 மாநிலங்களில் இருந்து 41 பேர் போட்டியின்றி தேர்வு!

நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், 12 மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு 41 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். நாடு முழுவதும் உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்குவங்கம், குஜராத், கர்நாடகா, ஒடிசா, தெலுங்கானா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு பிப்.27ம் தேதி தேர்தல் நடைபெற்று, அன்றைய தினமே […]

#BJP 7 Min Read
rajyasabha candidates

மற்றொரு வேட்பாளர் பட்டியல்! குஜராத்தில் இருந்து எம்பியாகிறார் ஜே.பி.நட்டா!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக, 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு பிப்.27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடையும் நிலையில், மாநிலங்களவை தொகுதிகள் காலியாக உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்கும் தங்களது வேட்பாளர்களை பாஜகவும், காங்கிரஸும் அறிவித்து வருகிறது. அந்தவகையில், இன்று காலை மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசாவில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை  பாஜக தேசிய தலைமை வெளியிட்டது. இதில் குறிப்பாக, மீண்டும் ம.பி.யில் இருந்து […]

#BJP 5 Min Read
jp nadda

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! ராஜஸ்தானில் இருந்து சோனியா காந்தி போட்டி!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், இதற்கு முன்பு நாடு முழுவதும் உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரா உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு பிப்.27ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் அண்மையில் அறிவித்திருந்தது. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 8ம் தேதி தொடங்கிய நிலையில், […]

#Rajasthan 6 Min Read
sonia gandhi

மீண்டும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறார் எல்.முருகன்!

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீண்டும் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறார் என்று பாஜக தலைமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரா  உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு பிப்.27ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் அறிவித்திருந்தது. அதன்படி, உபியில் 10, பீகார், மகாராஷ்டிராவில் தலா 6,  மத்திய பிரதேசம், மேற்குவங்கத்தில் தலா 5, குஜராத், கர்நாடகாவில் தலா 4, ஆந்திரப் […]

#BJP 5 Min Read
l murugan

மாநிலங்களவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

மாநிலங்களவை தேர்தலுக்கான 14 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பீகார், சத்தீஸ்கர், ஹரியானா, கர்நாடகா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மாநிலங்களவை தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது. பீகாரில் இருந்து சுஷில் குமார் மோடி பெயர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதையடுத்து பீகாரில் இருந்து வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பீம் சிங் மற்றும் தர்மசீலா குப்தாவுக்கு வாழ்த்து […]

#BJP 3 Min Read

பிப்.27ம் தேதி 56 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

நாடு முழுவதும் உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலங்களவையில் காலியாக உள்ள 56 இடங்களுக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் அறிவித்துள்ளது. ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்கள்: உத்தரப்பிரதேசத்தில் 10, பீகார், மகாராஷ்டிராவில் தலா 6,  மத்திய பிரதேசம், மேற்குவங்கத்தில் தலா 5, குஜராத், கர்நாடகாவில் தலா 4, ஆந்திரப் […]

#Election Commission 5 Min Read
election commission

#BREAKING: மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பி ஆகிறார் எல்.முருகன்.!

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வாகிறார் மத்திய இணை அமைச்சர் எல் முருகன். மத்திய இணை அமைச்சராக உள்ள எல் முருகன், மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட உள்ளார். சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்தபோது, தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், அசாம் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு போட்டியிடும் […]

#BJP 3 Min Read
Default Image

புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் பாஜக போட்டியிடும் – அமைச்சர் நமச்சிவாயம்

மாநிலங்களவை தேர்தலில் பாஜக போட்டியிட கூட்டணி தலைமையான என்ஆர் காங்கிரேசிடம் வலியுறுத்துவோம் என அமைச்சர் நமச்சிவாயம் தகவல். புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதன் பின் செய்தியாளரிடம் பேசிய பாஜக அமைச்சர் அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் பாஜக போட்டியிட எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்தார். சின்ஹா தீர்மானத்தின் அடிப்படையில், மாநிலங்களவை தேர்தலில் பாஜக போட்டியிடும் என்றும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான […]

#BJP 3 Min Read
Default Image

போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி ஆகிறார் திமுகவின் எம்.எம் அப்துல்லா!

தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை பதவிக்கு திமுகவின் எம்.எம் அப்துல்லா போட்டியின்றி தேர்வாகிறார். தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களில் ஒரு இடத்துக்கு மட்டும் செப்.13ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து கடந்த 27ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட சென்னை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம், திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா வேட்புமனு […]

#DMK 4 Min Read
Default Image

6 மாநிலங்களுக்கான ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.!

காங்கிரஸ் கட்சி 6 மாநிலங்களுக்கான ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முகுல் வாஸ்னிக் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டீஸ்கர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, மேகாலயா மற்றும் ராஜஸ்தான் ஆகிய 6 மாநிலங்களில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ராஜ்யசபா தேர்தலுக்கு காங்கிரஸ் சார்பில், போட்டியிடும் வேட்பாளர்கள், சட்டீஸ்கர் மாநிலத்தில், கே.டி.எஸ்.துளசி மற்றும் புலோ தேவி நேதம், ஜார்கண்ட் மாநிலத்தில், ஷாசதா அன்வர், மத்திய பிரதேசம் மாநிலத்தில், திக் விஜய் சிங் மற்றும் பூல் சிங் பாரையா,  மஹாராஷ்டிராவில், […]

#Congress 2 Min Read
Default Image

#Breaking: மாநிலங்களவை தேர்தல் – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.!

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் வரும் மார்ச் 26ம் தேதி நடைபெறுகிறது. இதனால் திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தற்போது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சராக இருந்த அந்தியூர் செல்வராஜ், என்.ஆர் இளங்கோ ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுகின்றனர். இதனிடையே திருச்சி சிவா எம்.பியாக உள்ள நிலையில், மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டடுள்ளது என குறிப்பிடப்படுகிறது.

#DMK 2 Min Read
Default Image